Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் படம் அவமதிப்பு.. சிக்கிய தி.மு.க பிரமுகர்..!
    கோவை

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் படம் அவமதிப்பு.. சிக்கிய தி.மு.க பிரமுகர்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 21, 2026Updated:March 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMK UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து அவமதித்த சம்பவம் தொடர்பாக தி.மு.க பேச்சாளர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பாலியல் சம்பவங்களை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் பொள்ளாச்சி நகரில் முக்கிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோரது உருவப்படங்களை பொள்ளாச்சி அனைத்து மகளிர் என்ற பெயரில் செருப்பு மாலை அணிவித்து கம்பத்தில் கட்டி தொங்க விடப்பட்டது.

    இந்த சம்பவம் நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அவமதிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க வினர் சப் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள், மேலும் உருவப்படங்களை தொங்கவிடப்பட்டு இருந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் தி.மு.க பேச்சாளர் குட்டப்பன் என்பவன் மீது தேர்தல் விதிமுறை மீறல், தனி நபரை விமர்சித்தல், பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய சிலர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ADMK portrait insult DMK spokesperson arrest Pollachi political issue Tamil Nadu Political News அதிமுக உருவப்பட அவமதிப்பு கோவை அரசியல் பரபரப்பு தி.மு.க பேச்சாளர் கைது
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026

    பட்டப்பகலில் துணிகரம்.. போனில் பேசுவது போல் வந்து ‘கைவரிசை’.. மின்னல் வேகத்தில் கல்லாவைப் பறித்த மர்ம நபர்..!

    March 27, 2026

    எங்களிடம் பணபலம் இருக்கிறது.. நில அபகரிப்பு கும்பலின் அடுத்தடுத்த அதிரடி அட்டூழியம்..!

    March 27, 2026

    வீட்டிற்கு வந்த தோழி செய்த விபரீதம்.. கொலை வழக்கில் சிக்கியது எப்படி? முழுப் பின்னணி..!

    March 26, 2026

    பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம்.. உரிமையாளரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்த போலீஸ்..!

    March 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.