Close Menu
    What's Hot

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»மீண்டும் வைரலாகும் த்ரிஷாவின் காதல்.. சினிமா பத்திரிகையாளர் Open Talk..!
    சினிமா

    மீண்டும் வைரலாகும் த்ரிஷாவின் காதல்.. சினிமா பத்திரிகையாளர் Open Talk..!

    Prime ReporterBy Prime ReporterMarch 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Trisha-Krishnan UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன.

    Trisha-Krishnan UTV

    முன்னதாக, விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறி இருப்பவர் த்ரிஷா. அதற்கு காரணம் தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என விஜய் மனைவி சமீபத்தில் தாக்கல் செய்த மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறி உறவில் இருப்பதாக கூறியிருந்தார்.

    sangeetha vijay UTV

    இந்த விவகாரத்தில், த்ரிஷாவின் பெயர் ரசிகர்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டு வந்தது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், விஜய் திரிஷாவுடன் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையாகவே வெடித்தது. இதனால், த்ரிஷா விஜய் குறித்து ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் தற்போது, விமர்சித்து வருகின்றனர்.

    Trisha-Krishnan UTV

    இது ஒரு புறம் இருக்க திரிஷாவின் காதல் வாழ்க்கை குறித்து இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டு வருகின்றது. தெலுங்கு சினிமாவில், பிரபலமாக நடித்து வரும் ராணா டகுபதி காதலித்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால், அந்த காதலும் பாதியிலே முறிந்ததாக கூறப்படுகிறது. அதாவது, ராணா டகுபதி ராமனாயிடு குடும்பத்தை சேர்ந்தவர்.

    Trisha-Krishnan UTV

    இவர்கள் மிகவும் செல்வாக்கும் மிகுந்த குடும்பம். இவரது சித்தப்பா தான் வெங்கடேஷ் நாகார்ஜுனா குடும்பம் ராணா குடும்பத்தினர் உறவினர்களர் இந்த பரம்பரையை சேர்ந்தவர்கள். தங்களுக்குள் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்களாம். குறிப்பாக, திருமணம் என்றால் தங்களது சொந்தங்களுக்குள் மட்டுமே நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

    Trisha-Krishnan UTV

    குடும்பம் முதலில் சமந்தாவை கூட ஏற்றுக்கொள்ள வில்லையாம். நாகசைத்தான்யா தான் பிடிவாதமாக நின்று சமந்தாவை திருமணம் செய்து கொண்டாராம். குடும்ப பாரம்பரியம் காரணமாக த்ரிஷாவுடன் ராணாவுக்கு காதல் ஏற்பட்டதை ராணா குடும்பத்தினர் சுத்தமாக விரும்பவில்லை என்று கூறப்பட்டது. அதனால்தான் அவர்கள் காதலை ஆரம்பத்திலே முறித்து விட்டார்கள் என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    celebrity breakup news Tamil Kollywood நடிகைகள் personal life Rana Daggubati love story Tollywood relationship breakup Trisha Krishnan காதல் விவரம் Trisha Rana breakup reason Trisha Rana காதல் பிரிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026

    த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!

    April 6, 2026

    தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !

    April 6, 2026

    திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

    April 6, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

    April 6, 2026

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    April 6, 2026

    தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !

    April 6, 2026

    1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. வேலுமணியை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!

    April 6, 2026

    சித்தர்களின் பூமி.. பருவதமலை ஏறும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 6, 2026
    Don't Miss

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் மதுரை சிபிஐ நீதிமன்றம் இன்று வழங்கிய இறுதித் தீர்ப்பு குறித்த முழு விவரங்கள்.

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026

    த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!

    April 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.