Close Menu
    What's Hot

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»44 வயசான என்ன இப்போ?.. அனுஷ்காவின் திருமணம் குறித்து வெளியான உண்மை தகவல்..!
    சினிமா

    44 வயசான என்ன இப்போ?.. அனுஷ்காவின் திருமணம் குறித்து வெளியான உண்மை தகவல்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 20, 2026Updated:March 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    anushka shetty Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவை தனது திறமையாலும், அழகாலும் புரட்டி போட்டவர் நடிகை அனுஷ்கா செட்டி. இவர் மிக குறுகிய காலத்தில் உச்ச நட்சத்திர நடிகையாக வலம் வந்தார். இவர் சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

    anushka shetty Utv

    ரஜினி, விஜய் தொடக்கி நாகர்ஜுனா, பிரபாஸ், அல்லு அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் தனது உடல் எடையை குறைக்க கடந்த பல வருடங்களாக சிகிச்சை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பல வருடங்களாக படவாய்ப்புகளை இவர் தவிர்த்து வருவதாகவும் கூறப்பட்டது.

    anushka shetty UTV

    தற்போது, மீண்டும் படங்களில் அவர் பிசியாக நடித்து தொடங்கி இருக்கிறார். இதற்கு முன் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டி காதலில் இருப்பதாக வதந்திகள் வந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் நட்பாக இருப்பதாக மட்டுமே விளக்கம் கொடுத்தனர்.

    anushka shetty UTV

    அனுஷ்கா செட்டிக்கு, எப்போது திருமணம் என்றுதான் ரசிகர்கள் நீண்டகாலமாக கேட்டு வருகிறார். இந்நிலையில், அனுஷ்காவிற்கு இந்த வருடம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

    அதுவும் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்கப் போகிறதாம், அவரது குடும்பத்தினருக்கு தூரத்து சொந்தம் என்றும், திருமணத்திற்கு இரண்டு குடும்பத்தினரும் தயாராகி வருவதாகவும், செய்திகள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அனுஷ்கா திருமணம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால்தான் அது உறுதியாகும் என்று முன்பே கூறப்பட்டு இருந்தது.

    anushka shetty UTV

    இந்நிலையில், தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளியானது குறித்து அவரது டீம் தற்போது மறுப்பு தெரிவித்து இருக்கிறது. ஒருவர் வாழ்க்கையை தலைப்பு செய்தியாக்கும் முன் அவரிடம் அந்த செய்தியை பற்றி கேட்டு உறுதி செய்து கொள்வது வேண்டும்.

    anushka shetty Utv

    எல்லா செய்திகளிலும் 44 வயது என்பதை பெரிதாக பேசுகிறீர்கள். அது என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையா? வயதை சொல்லி Age Shaming செய்கிறீர்கள். வயது தான் அவ்வளவு முக்கியம் என்றால், ஹீரோக்களின் வயதைப் பற்றி அதே எனர்ஜியுடன் எழுதுங்கள். பெண்கள் மேல் மட்டும் ஏன் இப்படி செய்து வருகிறது என காட்டமாக அனுஷ்கா செட்டியின் கேள்வி எழுப்பியுள்ளது.

    anushka shetty UTV
    Anushka Shetty latest news Anushka team clarification celebrity rumours denied South actress news Tamil Tollywood actress personal life அனுஷ்கா ஷெட்டி திருமணம் வதந்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026

    த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!

    April 6, 2026

    தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !

    April 6, 2026

    திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

    April 6, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 6: தொழிலில் லாபம் அடையப்போகும் ராசிகள் எவை? இன்றைய முழுமையான ராசிபலன்..!

    April 6, 2026

    ஏப்ரல் 1, 2026 புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! யாருக்கு யோகம்?..

    April 1, 2026

    2 நாட்களில் ஓட்டல்கள் மூடல்?.. சிலிண்டர் தட்டுப்பாட்டால் விபரீத முடிவு..!

    March 10, 2026

    காதலிச்சா என்ன தப்பு?.. விஜய் – திரிஷாவுக்கு பிரபல இயக்குனர் ஆதரவு..!

    March 10, 2026

    என்னது அனுமதி மறுப்பா… போலி மதச்சார்பின்மை திமுக அரசு எதுக்கு பயப்படணும்? அண்ணாமலை கேள்வி!

    March 10, 2026
    Don't Miss

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் மதுரை சிபிஐ நீதிமன்றம் இன்று வழங்கிய இறுதித் தீர்ப்பு குறித்த முழு விவரங்கள்.

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026

    த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!

    April 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.