Close Menu
    What's Hot

    இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!

    April 1, 2026

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    April 1, 2026

    2 தொகுதியை டிக் செய்த பாஜக.. தயாராகும் அண்ணாமலை!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»யாரைக் காப்பாற்ற காலதாமதம்.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி.. வானதி சீனிவாசன் வரவேற்பு!
    தமிழ்நாடு

    யாரைக் காப்பாற்ற காலதாமதம்.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி.. வானதி சீனிவாசன் வரவேற்பு!

    Prime ReporterBy Prime ReporterMarch 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The High Court's action.. Vanathi Srinivasan welcomes
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அமலாக்கத் துறை புகார் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு அமலாக்கத் துறை புகார் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப் பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது.

    அமலாக்கத்துறை அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தும் லஞ்ச ஒழிப்புத் துறை யாரைக் காப்பாற்ற காலதாமதம் செய்கிறது என்ற சந்தேகம் வலுக்கிறது.

    The High Court's action.. Vanathi Srinivasan welcomes

    அரசு எந்திரத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் துளியளவு கையூட்டு இன்றி நியாமான முறையில் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் உன்னத பணியில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை இது போன்ற பெரும் ஊழல் முறைகேட்டில் இன்னும் விசாரணையை தொடங்காமல் மௌனம் சாதிப்பது அதன் நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது.

    எனவே லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக விசாரணையை துவக்கி அரசு நிர்வாகம் முறையாக நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    CM Stalin DMK Politics Vanathi Srinivasan முதலமைச்சர் ஸ்டாலின் வானதி சீனிவாசன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    2 தொகுதியை டிக் செய்த பாஜக.. தயாராகும் அண்ணாமலை!

    April 1, 2026

    விஜய் நேர்ல வந்ததும்.. அதிகாரியின் ‘அந்த’ ரியாக்‌ஷன் தான் இப்போது ஹாட் டாபிக்..!

    April 1, 2026

    பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!

    April 1, 2026

    விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026

    காங்., எம்பி மாணிக்கம் தாகூர் திடீர் ராஜினாமா : அதிரும் அரசியல் களம்!

    April 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!

    April 1, 2026

    நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஹனி ரோஸிடம் தவறாக நடக்க முயன்ற நபரால் பரபரப்பு. முகம் சுளிக்க வைக்கும் இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் கடும் கண்டனம்.

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    April 1, 2026

    2 தொகுதியை டிக் செய்த பாஜக.. தயாராகும் அண்ணாமலை!

    April 1, 2026

    இனி உங்க வங்கி கணக்கை மாற்றாமல் வேறு வங்கிக்கு சுலபமாக மாற்றலாம்.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.