Close Menu
    What's Hot

    உலகச் சுகாதார தினம் 2026: “அறிவியலுடன் இணைவோம்; ஆரோக்கியத்தைக் காப்போம்”

    April 7, 2026

    54 ஆண்டுகால சாதனையை முறியடித்த நாசா: நிலவில் புதிய சரித்திரம்!

    April 7, 2026

    பி.காம் பட்டத்துடன் சர்வதேச வேலைவாய்ப்பு: ACCA முதல் CMA வரை – 2026 மெகா கரியர் கைடு..!

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»கல்விக் கூடத்தில் இப்படியொரு அரக்கத்தனமா?.. வைரலாகும் ‘ஷாக்’ வீடியோ..!
    கோவை

    கல்விக் கூடத்தில் இப்படியொரு அரக்கத்தனமா?.. வைரலாகும் ‘ஷாக்’ வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cat UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, காருண்யா பல்கலைக் கழக விடுதியில் தங்கி இருக்கும் மாணவர் ஒருவர், அங்கு இருந்த ஒரு பூனையை விடுதி மாடியில் இருந்து கீழே தூக்கி எறியும் கொடூரமான காட்சி வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவில், மாணவர் ஒரு பூனையை நைசாகப் பிடித்து, எவ்விதச் சலனமுமின்றி உயரமான மாடியில் இருந்து கீழே வீசுகிறார். இந்த ‘ஷாக்’ வீடியோ தற்போது ‘வைரல்’ ஆகி வருவதோடு, இணையவாசிகள் மத்தியில் கடும் கண்டன அலைகளை உருவாக்கி உள்ளது.

    ​சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ, விலங்கு நல ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. “கல்வி கற்க வேண்டிய இடத்தில் மனிதாபிமானமற்ற இத்தகைய செயல்கள் அரங்கேறுவது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்து உள்ளனர்.

    வாய் பேச முடியாத ஒரு ஜீவனைத் துன்புறுத்திய அந்த மாணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    காருண்யா கல்லூரி பூனை வீடியோ கோவை மாணவர் கொடூரம் சமூக வலைதள வைரல் பூனை உயிரிழப்பு விபரீதம் விலங்கு நல ஆர்வலர்கள் விலங்கு வதை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. வேலுமணியை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!

    April 6, 2026

    வட இந்திய வாக்காளர்களைக் கவர திட்டம்?.. ராஜஸ்தான் முதல்வர் பிரச்சாரம்..!

    April 6, 2026

    கறார் காட்டிய தேர்தல் அதிகாரி.. மாடிக்கு ஊர்ந்து சென்று மனுத்தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி..!

    April 4, 2026

    ஓட்டுக்கு பணம் வாங்கினால் இதுதான் கதி.. மொட்டை அடித்து மிளகாய் மாலையுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்..!

    April 4, 2026

    அலட்சியமா? விபத்தா? 40 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!

    April 4, 2026

    போக்குவரத்து நெரிசலில் சாவகாசமாக சாலையை கடந்த ‘பாகுபலி’ யானை..!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பி.காம் பட்டத்துடன் சர்வதேச வேலைவாய்ப்பு: ACCA முதல் CMA வரை – 2026 மெகா கரியர் கைடு..!

    April 7, 2026

    54 ஆண்டுகால சாதனையை முறியடித்த நாசா: நிலவில் புதிய சரித்திரம்!

    April 7, 2026

    ஏப்ரல் 7: திடீர் பணவரவு மற்றும் தொழில் லாபம் யாருக்கு?.. இன்றைய முழுமையான ராசிபலன்..!

    April 7, 2026

    திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

    April 6, 2026

    பதற்றங்களுக்கு இடையே சாதனை: ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த 9-வது இந்தியக் கப்பல் ‘கிரீன் ஆஷா’!

    April 6, 2026
    Don't Miss

    உலகச் சுகாதார தினம் 2026: “அறிவியலுடன் இணைவோம்; ஆரோக்கியத்தைக் காப்போம்”

    April 7, 2026

    2026 உலகச் சுகாதார தினத்தை முன்னிட்டு, “அறிவியலுடன் இணைவோம்; ஆரோக்கியத்தைக் காப்போம்” என்ற மையக்கருத்தின் கீழ் டிஜிட்டல் சுகாதார புரட்சி மற்றும் மனநல உரிமைகள் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய அறிவிப்புகள்.

    54 ஆண்டுகால சாதனையை முறியடித்த நாசா: நிலவில் புதிய சரித்திரம்!

    April 7, 2026

    பி.காம் பட்டத்துடன் சர்வதேச வேலைவாய்ப்பு: ACCA முதல் CMA வரை – 2026 மெகா கரியர் கைடு..!

    April 7, 2026

    ஏப்ரல் 7: திடீர் பணவரவு மற்றும் தொழில் லாபம் யாருக்கு?.. இன்றைய முழுமையான ராசிபலன்..!

    April 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.