Close Menu
    What's Hot

    விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!

    April 1, 2026

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    April 1, 2026

    AirPods Pro 3 vs Galaxy Buds 4 Pro: 2026-ன் பிரீமியம் ஆடியோ போர்! எதை வாங்கலாம்?..

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»விஜய் – ரஜினி ரசிகர்களின் மோதல்.. ரஜினிகாந்த் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ வைரல்..!
    தமிழ்நாடு

    விஜய் – ரஜினி ரசிகர்களின் மோதல்.. ரஜினிகாந்த் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ வைரல்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 16, 2026Updated:March 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    duraimurugan rajini UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சமீபத்தில் தவெக கழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா நடிகர் ரஜினியை திமுக மிரட்டி அரசியலுக்கு வரவிடாமல் செய்தது. ஆனால், விஜய்க்கு மன வலிமை உள்ளது. அதனால், தான் அரசியலுக்கு வந்துள்ளார் என்று விமர்சித்திருந்தனர். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

    Vijay Rajini UTV1

    இவரது இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் காட்டமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில், ரஜினி ரசிகர்களின் விமர்சனத்திற்கு பல விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் குறிப்பாக சமூக வலைதளங்களில் மிகவும் மோசமான கமெண்ட்களை தொடர்ந்து பதிவிட்டும் ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை என்றும், கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    duraimurugan rajini UTV

    தமிழ்நாடு அரசியல் களம் 100 ஆண்டுகளாகவே திரைத்துறையுடன் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயமே. திராவிட கருத்துக்களை மக்கள் மத்தியில் பாடல்களாக, நாடகங்களாக, சினிமங்களாக தொடர்ந்து பரப்பப்பட்டே வருகிறது. இப்படி இருக்கையில், தமிழ்நாடு அரசியல் களமும் தமிழ் திரைப்பட துறையும் இணைந்து உள்ளது என்று சொல்லலாம்.

    duraimurugan rajini UTV

    அந்த வகையில், ரஜினியின் தாக்கம் தமிழ்நாடு அரசியலில் தொடர்ந்து கொண்டே தான் இருந்து வருகிறது. ரஜினி ரசிகர்கள் அவரது பழைய வீடியோக்களை இப்போது அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். அதாவது, ரஜினி இன்னும் அரசியலுக்கே வரலை அவர் வந்த பின்னர் யாருக்கு சவாலாக இருப்பார் என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

    duraimurugan rajini UTV

    கடல் ஆழத்தை கண்டவனால் கூட ரஜினியின் ஆழத்தை காண முடியாது. திமுகவிற்கு அவர் என்றும் எதிரி கிடையாது. இது மட்டுமல்லாமல் அவர் இன்னும் அரசியலுக்கே வரவில்லையே என்றும் அப்போது தெரிவித்துள்ளார். துரைமுருகன் கூறியதை போலவே ரஜினி அரசியலுக்கு வரவில்லை. மேலும், தொடர்ந்து திமுகவுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    செத்தாலும் சாவேனே தவிர கோழையா மட்டும் சாக மாட்டேன் ~ தலைவர் ரஜினிகாந்த். 💯👌🏻

    சூரியனை பார்த்து நாய்கள் குரைத்த கதை தான் நம்ம தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை பார்த்தால் நியாபகம் வருகிறது.😄

    The lion never proves himself; his roar is enough.💥🤘🏻@rajinikanth #ThalaivarForLife pic.twitter.com/z0vccxWEnQ

    — PSK (@shagul_psk) March 15, 2026
    DMK Durai Murugan Political clash Rajini fans Rajinikanth TVK Vijay அரசியல் மோதல் தவெக திமுக துரைமுருகன் ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026

    காங்., எம்பி மாணிக்கம் தாகூர் திடீர் ராஜினாமா : அதிரும் அரசியல் களம்!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026

    விஜய் கூட்டத்தில் பாட்டில்கள் வீச்சு… திமுக குண்டர்கள்தான் காரணம்.. ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!

    April 1, 2026

    குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படக் காட்சியுடன் ஒப்பீடு வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    April 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!

    April 1, 2026

    தூத்துக்குடியில் போட்டியிட விஜய் எடுத்த முடிவு குறித்து நடிகர் ஸ்ரீநாத் மனம் திறந்துள்ளார். தனது நண்பரின் அரசியல் பயணம் மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்த உருக்கமான தகவல்கள் இதோ.

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    April 1, 2026

    AirPods Pro 3 vs Galaxy Buds 4 Pro: 2026-ன் பிரீமியம் ஆடியோ போர்! எதை வாங்கலாம்?..

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.