Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»விவாகரத்து சர்ச்சைகளுக்கு பின் ஹன்சிகா: இணையத்தை அதிரவைக்கும் லேட்டஸ்ட் மாடர்ன் லுக்..! (வீடியோ)
    சினிமா

    விவாகரத்து சர்ச்சைகளுக்கு பின் ஹன்சிகா: இணையத்தை அதிரவைக்கும் லேட்டஸ்ட் மாடர்ன் லுக்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    hansika motwani UTv.jpg 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சில ஆண்டுகள் கழித்து இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். ஹிந்தியை தொடர்ந்து நடித்து வந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு பரீட்சையமானார்.

    அதன் பின் வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜூலியட், சிங்கம் 2 எனத் தொடர்ந்தது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 2022 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

    ஜெய்ப்பூர் இருவருக்கும் அரண்மனையில் திருவிழா போன்று இவர்களது, திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் முடிந்த பிறகு முதலில் கூட்டு குடும்பமாக வாழ்ந்தவர்கள் ஹன்சிகாவும் அவரது கணவரும்.

    hansika motwani UTv

    அப்பொழுது, அடிக்கடி பிரச்சினை ஏற்பட தனிக்குடித்தனம் சென்று பார்க்கலாம் என்று புது வீட்டில் கணவனும் மனைவியும் மட்டும் குடியேறினார்கள். ஆனால், தனிக்குடித்தனம் சென்றும், பிரச்சனைகள் ஓய்ந்த பாடு இல்லை. இதையடுத்து, நாம் சேர்ந்து வாழ்ந்து சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட பிரிந்து விடலாம் என்று இருவரும் முடிவு எடுத்து தற்போது மும்பை பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்பந்தத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியுள்ளனர்.

    hansika motwani UTv

    முன்னதாக, நடிகை ஹன்சிகா ஹன்சிகாவுக்கும் அவரின் காதல் கணவரான சோஹேல் கதுரியா விவாகரத்து வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணமான கையோடு பிரச்சனை ஏற்படவே அதுவே விவாகரத்தில் முடிந்து விட்டதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சம் எதுவும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் சிங்கிளான நடிகை ஹன்சிகாவின் மாடர்ன் உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    View this post on Instagram

    A post shared by Hansika Motwanni (@ihansika)

    Celebrity Photoshoot Tamil Hansika Modern Look Hansika Motwani Latest Photos Hansika Motwani Photoshoot Hansika Stylish Photos Hansika Viral Photos Tamil Actress Hansika தமிழ் நடிகை ஹன்சிகா ஹன்சிகா மாடர்ன் லுக் ஹன்சிகா மோத்வானி போட்டோஷூட் ஹன்சிகா வைரல் புகைப்படங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    March 28, 2026

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    March 28, 2026

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    March 28, 2026

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    March 28, 2026

    கிளம்புங்கள்.. உலகநாயகனை நேரில் சந்தித்த சிங்கம்புலி பேட்டி..!

    March 28, 2026

    கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!

    March 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.