Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»வீட்டு சிலிண்டர் தாராளமாக கிடைக்கும்.. 40 நாட்களுக்குத் தேவையான கையிருப்பு உறுதி..!
    தமிழ்நாடு

    வீட்டு சிலிண்டர் தாராளமாக கிடைக்கும்.. 40 நாட்களுக்குத் தேவையான கையிருப்பு உறுதி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Gas UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பூரில் வீடுகளுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை வர்த்தக சிலிண்டர்களும் அடுத்த இரண்டு நாட்களில் படிப்படியாக வழங்கப்படும் என பாரத் கேஸ் மாநில விநியோகஸ்தர் சங்க தலைவர் சாமிவேலு பேட்டியளித்துள்ளார்.

    தமிழ்நாடு பாரத் கேஸ் மாநில விநியோகத்தர் சங்க தலைவர் சாமி வேலு திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். சிலிண்டர் தட்டுப்பாடு என்ற தகவல் தொடர்ந்து பரவி வருகிறது வீடுகளுக்கான சிலிண்டர் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வழங்கப்படுகிறது‌.

    சிலிண்டர் தட்டுப்பாடு என செய்திகள் வெளியான பிறகுதான் அதிகளவிலான புக்கிங் வருகிறது. இப்பொழுது பொதுமக்களுக்கு சிரமம் இன்றி சிலிண்டர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இரண்டு ஒரு நாட்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்கான பாலிசி உருவாக்கப்படும் பின்னர் அதன்படி வணிக சிலிண்டர்களும் தொடர்ந்து தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் சாதாரணமாக ஒரு டீலரிடம் 100 சிலிண்டர்கள் புக் ஆகும் என்றால் தற்பொழுது தட்டுப்பாடு என்று செய்தி பரவிய நிலையில் 500 சிலிண்டர்கள் புக் ஆகிறது.

    இதனால் பீக் ஹவர்களில் புக்கிங் கிடைப்பதில்லை. இது தவறாக புக்கிங் நடப்பதில்லை என்று பரப்பப்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக நேரடியாக அலுவலகத்திற்கு வருகிறார்கள். இவையும் இரண்டு ஒரு நாட்களில் சீரமையும். ஒவ்வொரு டீலரிடமும் இரண்டு நாட்களுக்கான சிலிண்டர்கள் கையில் இருக்கும் மொத்தமாக 40 நாட்களுக்கு தேவையான சிலிண்டர்கள் முழுமையாக கையிருப்பு உள்ளது.

    ஒவ்வொருவரும் கேட்கும் அளவிலான சிலிண்டர்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது இதில் எந்த தடையும் இல்லை அதற்குள்ளாக இந்திய அரசு கேஸ் இறக்குமதி செய்து முழுமையாக விநியோகம் செய்து விடுவார்கள். புக்கிங் டெலிவரி என அனைத்தும் ஆன்லைன் மூலம் செய்யப்படுகிறது அதனால் நேரம் முதற்கொண்டு அனைத்தும் பதிவு செய்யப்படுவதால் இதில் எந்தவிதமான முறைகேடும் தவறான தகவல்களும் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.

    Bharat Gas Tiruppur Commercial cylinder distribution Cylinder booking Tamil Nadu LPG availability update Tiruppur LPG supply திருப்பூர் சிலிண்டர் வீட்டு சிலிண்டர் விநியோகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    April 3, 2026

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.