Close Menu
    What's Hot

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    April 1, 2026

    AirPods Pro 3 vs Galaxy Buds 4 Pro: 2026-ன் பிரீமியம் ஆடியோ போர்! எதை வாங்கலாம்?..

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தொழில்நுட்பம்»உலகையே அதிர வைத்த புதிய லேசர் டெக்னாலஜி.. 2030-ல் மாறப்போகும் உலகின் தலையெழுத்து..!
    தொழில்நுட்பம்

    உலகையே அதிர வைத்த புதிய லேசர் டெக்னாலஜி.. 2030-ல் மாறப்போகும் உலகின் தலையெழுத்து..!

    Prime ReporterBy Prime ReporterMarch 12, 2026Updated:March 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    solar-UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பல்வேறு காரணங்களால் கச்ச எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதை நாம் பார்த்து வருகிறோம். மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் தொடர் பிரச்சினைகள் உலகமே மாற்று எதிர் சக்தியை நோக்கி மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

    குறிப்பாக சொல்லப்போனால், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் லேசர் துறை அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில், ஒரு மிகப்பெரிய அறிவியல் அற்புதம் நிகழ்ந்துள்ளது.

    அதாவது, வானில் பறக்கும் ஒரு விமானத்தில் இருந்து நேரடியாக பூமிக்கு லேசர் மூலம் மின்சாரத்தை அனுப்பி விஞ்ஞானிகள் ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளனர். சுற்றுச்சூழலை காக்கும் லேசர் புரட்சி நிலக்கரி மற்றும் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டை நம் முழுமையாக குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில், தற்போது நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

    ஒரு காலத்தில், ஒரு டெரரா மின்சாரம் உற்பத்தி செய்ய பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டு லேசர் துறை கடந்த இரண்டு வருட எடுத்துக் கொண்டது. தற்போது, லேசர் துறை கடந்த இரண்டு வருடங்களில் அந்த உற்பத்தியை அப்படியே, இரண்டு மடங்காக உயர்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    புதிய வகை சிலிக்கான், லேசர், பேனர்கள், பழைய மாடல்களை விட 60% அதிக அளவிலான மின்சாரத்தை எந்த ஒரு இழப்பும் இல்லாமல் மிக எளிதாக உற்பத்தி செய்து கொடுக்கின்றன. மேலும், இந்த தூய்மையான எரிசக்தி துறை உலகம் முழுவதும் படிம எரிபொருட்களை விட ஐந்து மடங்கு வேலை கொடுக்கக்கூடியது.

    இந்த துறையை நம்பி பல கோடி குடும்பங்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றன. வானத்திலிருந்து பாயும் மின்சாரம், போகர் வியூ எனர்ஜி என்ற புதிய ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தான். இந்த பிரம்மாண்ட சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

    அவர்கள் ஒரு செஸ்னா ரக விமானத்தில் பிரத்தியோக லேசர் கழிவுகளை பொருத்தி வானில் பறக்க விட்டார்கள். அந்த விமானம் சுமார் 16,000 அடி உயரத்தில் பறந்தபடியே பூமியில் உள்ள சாதாரண லேசர் பேனல்களுக்கு லேசர் மூலம் மின்சாரத்தை நேரடியாக அனுப்பி ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இல்லை இல்லை உலக சாதனையே படைத்துள்ளது.

    நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளிலிருந்து இப்படி மனிதர்களின் கண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லாத கதிர்கள் மூலமாக மின்சாரத்தை அனுப்புவது உலக வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை.

    இந்த சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, அடுத்த கட்டமாக குறைந்த புவி சுற்றுப்பாதையில் இருந்து நேரடியாக பூமிக்கு மின்சாரத்தை அனுப்பும் வேலைகளை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பூமியை விட விண்வெளியில், சூரிய ஒளி பல மடங்கு வலிமையாக எந்த தடை என்றும் கிடைக்கிறது.

    இதற்கு, முன்பு கால்டெக் பல்கலைக்கழகம் மைக்ரோவேவ் அலைகள் மூலம் ஆற்றலை கடத்தும் சோதனையை செய்திருக்கிறது. ஆனால், இந்த புதிய ஆப்டிகல் லேசர் தொழில்நுட்பம் அதைவிட மிகச் சிறப்பானதாக கருதப்படுவதாக உள்ளது. இதை இன்னும் மேம்படுத்தி அதிக அடர்த்தி கொண்ட கதிர்களால் மாற்றினால் 2030ம் ஆண்டுக்குள் மெகாவாட் அளவில் அதன் பிறகு கிஹாவால் அளவிலும் நம்மால் மின்சாரத்தை நேரடியாக பெற முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

    இதுவரை நாம் பூமிக்கு அடியில் இருக்கும் எரிபொருளை தோண்டி தான் பல நூறு ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது எதிர்காலமும் அதற்கான தீர்வும் வானத்திற்கு மேலே விண்ணில் தான் ஒளிந்திருக்கிறது என்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு நமக்கு மிக தெளிவாக உணர்த்தி இருக்கிறது.

    இந்த தொழில்நுட்பம் மட்டும் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் உலகத்தின் தலையெழுத்தை முற்றிலுமாக மாறிவிடும். மனித குலத்தின் வளர்ச்சிக்கு இந்த விண்வெளி லேசார் திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையப் போகிறது என்பது மட்டும் உறுதி யான தகவல்.

    Future energy technology Laser beamed energy to earth Renewable energy innovation Solar power from space Space based solar energy Space solar power technology எரிபொருளுக்கு மாற்று தொழில்நுட்பம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    AirPods Pro 3 vs Galaxy Buds 4 Pro: 2026-ன் பிரீமியம் ஆடியோ போர்! எதை வாங்கலாம்?..

    April 1, 2026

    சார்ஜ் தீரும் என்ற கவலையே வேண்டாம்.. OPPO-வின் புதிய A6s 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

    March 31, 2026

    சாம்சங் ஐபோன் இடையே இனிநேரடி ‘ஏர்டிராப்’.. தொழில்நுட்ப உலகின் நீண்டகாலப் போர் முடிவுக்கு வந்தது..!

    March 26, 2026

    24 மணி நேர ஆட்டோமேஷன்: சமுதாய வானொலியில் AI தொழில்நுட்பம் தரும் புதிய மாற்றங்கள்..!

    March 17, 2026

    நன்மையா? பேரழிவா?.. உளவு பார்க்கும் கரப்பான் பூச்சிகள்.. புதிய கண்டுபிடிப்பால் உலக நாடுகளுக்கு எழுந்த அச்சம்!

    March 4, 2026

    சத்தமே இல்லாமல் iPhone 17e மாடல் அறிமுகம்.. சர்ர்னு விலை குறைந்த பழைய மாடல்..!

    March 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    April 1, 2026

    கோவை துடியலூர் RTO அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சோதனையில் புரளி எனத் தெரிந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    AirPods Pro 3 vs Galaxy Buds 4 Pro: 2026-ன் பிரீமியம் ஆடியோ போர்! எதை வாங்கலாம்?..

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026

    கேரவனுக்குள் நடிகையிடம் அத்துமீறல்.. பா**யல் புகாரில் பிரபல இயக்குநர் கைது..!

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.