Close Menu
    What's Hot

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»‘ரூ.150 vs ரூ.1500’ – டிக்கெட் விலை குறித்த அதிரடி.. உச்ச நடிகர்களை அட்டாக் செய்த ராதிகா..!
    சினிமா

    ‘ரூ.150 vs ரூ.1500’ – டிக்கெட் விலை குறித்த அதிரடி.. உச்ச நடிகர்களை அட்டாக் செய்த ராதிகா..!

    Prime ReporterBy Prime ReporterMarch 11, 2026Updated:March 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    radhika thaai kelavi UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமாவில் ஒரு சில நடிகைகள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலம் கச்சிதமாக நடித்து பின்னிபெடலெடுப்பர். அந்த வரிசையில் நடிகை ராதிகாவுக்கு தனியிடம் உண்டு.

    நடிகை ராதிகா, எம்ஆர் ராதா மகள் என்றாலும், நடிப்பில் அப்பனையே மிஞ்சும் அளவுக்கு நடிப்பார். மருத்துவராக, வக்கீலாக, காதல் தேவதையாக பல படங்களில் நடித்த அவருடைய சினிமா கேரக்டர்களில் ஜீன்ஸ் படத்துக்கு என தனியிடம் உண்டு.

    Thaai Kizhavi UTV

    படத்தில் குறைவான நேரத்தில் வந்தாலும் அழுத்தமான கேரக்டர். பிரசாந்த் ஐஸ்வர்யா ராயை சேர்த்து வைக்கும் கேரக்டர். நடிப்பில் அசத்தியிருப்பார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், சமீப காலமாக ஹீரோக்களுக்கு அம்மா வேடத்தில் பின்னி எடுத்து வருகிறார்.

    தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில், உருவாகியுள்ள தாய் கிழவி படத்தில் ராதிகா, பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். முக்கியமாக வயதான தோற்றத்திற்காக அவர் மெனக்கெட்டு இருப்பதை ப்ரோமோவை பார்த்தாலே சொல்லிவிடலாம். மிரட்டும் தொனி, வட்டார பேச்சு என திமிர்த்தனமாக தாய் கிழவி நடந்து வருவதை பார்த்தாவே ஆச்சரியமூட்டுகிறது.

    Thaai Kizhavi UTV

    சிவகார்த்தகேயன் தயாரிக்க, சிவக்குமார் முருகேசன் இந்த படத்தை தயாரித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 20ஆம் தேதி இந்த படம் வெளியானது. முன்னதாக, குறைந்த பட்ஜெட்டில் உருவான தாய் கிழவி திரைப்படம் இதுவரை 50 கோடி வசூலை உலக அளவில் இந்த படம் கடந்துள்ளது என சிவகார்த்திகேயன் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

    radhika thaai kelavi UTv

    இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ராதிகா பெரிய நடிகர்களை அட்டாக் செய்து பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அதாவது, என்னிடம் சிலர் என்னங்க உங்க படம் 50 கோடியோ அறுவது கோடியோ தான் வசூலித்துள்ளது. அதுக்கு எதுக்கு சக்ஸஸ்மீட் என்று கேட்கிறார்கள். எங்கள் படத்தின் டிக்கெட் விலை ரூபாய் 150 இந்த 150 ரூபாய் டிக்கெட் விலையில் எங்கள் படம் இந்த அளவுக்கு வசூலித்துள்ளது.

    radhika thaai kelavi UTv

    பெரிய கதாநாயகர்களின் படங்கள் வரும்பொழுது அதன் டிக்கெட் விலை 1500 மற்றும் 2000 என விலை உயர்த்தி இந்த வெற்றியை நாங்கள் அடையவில்லை. பெண்களுக்கான படத்தை பெண்கள் சிரமம் இல்லாமல் வந்து பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூபாய் 150 ரூபாய்க்கு டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்படியான வெற்றியை நாங்கள் காட்டியுள்ளோம். அதுதான் உண்மையான வெற்றி என்று அந்த நிகழ்ச்சியில் ராதிகா பேசியுள்ளார்.

    cinema ticket pricing debate high ticket prices big hero films Radikaa slams high ticket prices Sivakarthikeyan emotional speech Thaai Kizhavi success meet ticket price controversy Tamil cinema ராதிகா ராதிகா சரத்குமார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிடிவியின் அரசியல் அனுபவமும், வியூகமும் தேவை… நன்றி கூறிய அண்ணாமலை!

    January 21, 2026

    சட்டவிரோதமாக இயங்கிய தனியார் விடுதிகள்.. காவல்துறை பாதுகாப்புடன் அதிரடி சீல்..!

    January 13, 2026

    தமிழ்நாட்டில் விஜய் அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்…. பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் பிரமுகர்!!

    January 7, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026
    Don't Miss

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    2026-31 காலக்கட்டத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள ஹெல்த்டெக் மற்றும் பயோடெக் துறைகள், அதற்கான முக்கிய படிப்புகள் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த முழுமையான வழிகாட்டி.

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.