Close Menu
    What's Hot

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»திரிஷாவின் செயலை பாராட்டிய நடிகர் பார்த்திபன்.. புது வீடியோவை போட்டு பிரச்னையை முடிச்சு விட்டாப்ல..!
    சினிமா

    திரிஷாவின் செயலை பாராட்டிய நடிகர் பார்த்திபன்.. புது வீடியோவை போட்டு பிரச்னையை முடிச்சு விட்டாப்ல..!

    Prime ReporterBy Prime ReporterMarch 11, 2026Updated:March 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tirisha parthiban UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பார்த்திபன் எதுகை முனையாக பேசுகிறேன் என்ற பெயரில் திரிஷா குறித்து பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. அதற்கு, பலரும் பார்த்திபனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    tirisha parthiban UTv

    இந்நிலையில், திரிஷா காட்டமான ரிப்ளே கொடுத்தார். இதனால், பார்த்திபன் தரப்பு விளக்கத்தை கொடுத்து மன்னிப்பு கேட்டார். ஆனாலும், நடிகை திரிஷா தனது எக்ஸ்தள பக்கத்தில் பார்த்திபன் பெயரை குறிப்பிடாமல் விளாசிவிட்டார். இது தொடர்பாக, தனது ஸ்டைலில் விளாசிவிட்ட பார்த்திபன் முதலில் தனது youtube சேனலில் பகிர்ந்த வீடியோவில், திரிஷா பெயரை குறிப்பிடாமலே பேசி வந்தார்.

    tirisha parthiban UTv

    அதன் தொடர்ச்சியாக, அவர் பாகிர்ந்த இரண்டாவது வீடியோவில், நடிகை திரிஷாவை பாராட்டியுள்ளார். அதாவது, ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவின்போது அஞ்சலி செலுத்து சென்றேன். அப்போது, அவர் உடல் தானம் செய்துள்ளார் என்று கூறினார்கள்.

    நான் அப்போது, சொன்னேன். நானும், எனது மனைவியும் கூட உடல் தானம் செய்துள்ளோம் என்றேன். வேறு யாரெல்லாம் உடல் தானம் செய்துள்ளார்கள் என்று விசாரித்த போது நடிகை திரிஷா உடல் தானம் செய்துள்ளதாக கூறினார்கள்.

    tirisha parthiban UTv

    எனக்கு அதைக் கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு திரைப்பட நட்சத்திரம் என்பதை மீறி உடல் தானம் செய்ய முன்வந்துள்ள த்ரிஷாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

    மேலும், சமீபத்திய சர்ச்சை வீடியோ தொடர்பாக நான் பதிவிடும் கடைசி வீடியோ இது எனவும், இனிமேல் யாரும் இது குறித்து பேச வேண்டாம் எனவும் பார்த்திபன் அந்த வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Kollywood Parthiban Trisha issue Parthiban praises Trisha Parthiban YouTube video Trisha R. Parthiban Trisha controversy Trisha body donation news Tamil Trisha Krishnan body donation decision Trisha latest news controversy
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிடிவியின் அரசியல் அனுபவமும், வியூகமும் தேவை… நன்றி கூறிய அண்ணாமலை!

    January 21, 2026

    சட்டவிரோதமாக இயங்கிய தனியார் விடுதிகள்.. காவல்துறை பாதுகாப்புடன் அதிரடி சீல்..!

    January 13, 2026

    தமிழ்நாட்டில் விஜய் அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்…. பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் பிரமுகர்!!

    January 7, 2026

    ஐபிஎல் 2026: ஈடன் கார்டனில் கொல்கத்தா – லக்னோ மோதல்! சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றம்!

    April 9, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026
    Don't Miss

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    2026-31 காலக்கட்டத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள ஹெல்த்டெக் மற்றும் பயோடெக் துறைகள், அதற்கான முக்கிய படிப்புகள் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த முழுமையான வழிகாட்டி.

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.