Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சமையல்»இட்லி, தோசைக்கு மாற்றாகப் புதுவிதமான சேமியா அடை.. இந்த ஸ்டைல்-ல செய்யுங்க.. டக்கரா இருக்கும்..!
    சமையல்

    இட்லி, தோசைக்கு மாற்றாகப் புதுவிதமான சேமியா அடை.. இந்த ஸ்டைல்-ல செய்யுங்க.. டக்கரா இருக்கும்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 11, 2026Updated:March 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Semiya Adai recipe UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டெய்லி டிபனுக்கு இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிச்சு போச்சா, கவலையை விடுங்க. வித்தியாசமான காலை டிபனை செய்து சாப்பிடுங்க, அந்த வகையில் சேமியாவை வைத்து உப்புமா செய்யாமல் அடை செய்து சாப்பிடுங்க. இந்த அடை வழக்கமா சாப்பிடும் அடையை விட கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.

    விரும்பி விரும்பி சாப்பிடக் கூடிய வகையில் மொரு மொருன்னு இருக்கும். இந்த அடைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி அற்புதமான சைடு டிஷ்ஷா இருக்கும். முக்கியமா இந்த அடை செய்வதற்கு அதிக டைம் எடுத்துக்காது. எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    • ஒரு கப் வறுத்த சேமியா
    • தேவையான அளவு சுடு தண்ணீர்
    • ஒரு கப் அரிசி மாவு
    • கால் கப் ரவை
    • சுவைக்கு ஏற்ப உப்பு
    • அரை கப் துருவிய சுரைக்காய்
    • ஒரு பொடியாக நறுக்கிய வெங்காயம்
    • ஒரு துருவிய கேரட்
    • ஒரு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
    • சிறிய துண்டு துருவியை இஞ்சி
    • ஒரு கொத்து பொடியாக நறுக்கிய கருவேப்பிலை
    • ஒரு டீஸ்பூன் சீரகம்
    • கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
    • அரை டீஸ்பூன் மிளகுத்தூள்
    • சிறிது தண்ணீர்
    • தேவையான அளவு எண்ணெய்
    • சிறிது கடுகு சிறிது
    • வெள்ளை எள்
    • தேவையான அளவு நெய்

    செய்முறை

    Step 1: முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வறுத்த சேமியாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் கொதிக்கும் நீரை ஊற்றி மூடி வைத்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

    Step 2: பின்னர் 15 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டி சேமியாவை குளிர வைக்க வேண்டும். பின்பு, ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சேமியாவை எடுத்து அதனுடன் அரிசி மாவு, ரவை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.

    Step 3: அதன் பின்னர், அதில் துருவி வைத்துள்ள சுரைக்காய் மற்றும் கேரட்டை சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் துருவிய இஞ்சி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

    Step 4: பிறகு அதில் சீரகம் பெருங்காயத்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின்னர், அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி நான்கு கலந்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 5: முக்கியமாக அதிக நீரை ஊற்ற வேண்டாம். அதைப்போல் மிகவும் கெட்டியாகவும் கலந்து கொள்ள வேண்டாம். மிதமான அளவில், கலந்து கொள்வது சிறந்தது.

    Step 6: இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது கடுகு, வெள்ளை எள், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள கலவையை ஒரு கரண்டி ஊற்றி பரப்பி மூடி வைத்து மிதமான தீயில் வைத்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

    Step 7: பின்னர் மூடியை திறந்து சிறிது நெய்யை தடவி திருப்பி போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் வேகவைத்து எடுத்தால் சுவையான சேமியா அடை ரெடி.

    Crispy Semiya Adai Easy breakfast recipe Tamil Quick tiffin recipe Tamil Semiya Adai recipe Tamil Semiya recipes Tamil Vermicelli Adai recipe சேமியா அடை செய்வது எப்படி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இனி கசக்காது, அரிக்காது.. அல்வா போல வழுக்கிக்கொண்டு போகும் பிரண்டை தொக்கு..!

    April 4, 2026

    5 நிமிடத்தில் ரெடி.. வீட்டிலேயே ‘சில்லென’ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் செய்வது எப்படி?..

    April 2, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    ஆந்திரா முட்டை புளிக்குழம்பு.. இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.. காரம் தூக்கலான செய்முறை விளக்கம்..!

    March 27, 2026

    வதக்க வேண்டாம், நறுக்க வேண்டாம்.. பச்சை வெங்காய சட்னி.. சுடச் சுட இட்லிக்கு இதுவே பெஸ்ட் காம்பினேஷன்..!

    March 26, 2026

    டயட் இருப்பவர்களுக்கு ஏற்ற Best Breakfast.. சாஃப்ட் ராகி பன் தோசை கூடவே வேர்க்கடலை சட்னி..!

    March 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வதந்திகளுக்கு ‘கூலான’ பதில்.. சமூக வலைதளங்களில் தீயாக பரவும் த்ரிஷாவின் பதிவு..!

    March 14, 2026

    முதலமைச்சர் வீட்டு பக்கத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்… அண்ணாமலை கிளப்பிய பரபரப்பு!

    March 12, 2026

    வாய்ப்பு தந்த இயக்குநரின் மகளின் படிப்பு செலவை ஏற்ற யோகி பாபு.. அந்த மனசு தான்..!

    March 4, 2026

    பீர்க்கங்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க..

    March 2, 2026

    இளம் பெண்ணை எரித்த வழக்கு.. போலீசிடம் இருந்து தப்ப முயன்று மாவு கட்டு வாங்கிய இளைஞர்..!

    February 21, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.