Close Menu
    What's Hot

    ஏப்ரல் 12: ஞாயிறு அதிர்ஷ்டம் யாருக்கு? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்!

    April 12, 2026

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»அரசு மருத்துவமனையே வீடு?.. ஏழைகளின் சிகிச்சை மையத்தில் குடும்பத்துடன் குடியேறிய திமுக பிரமுகர்..!
    கோவை

    அரசு மருத்துவமனையே வீடு?.. ஏழைகளின் சிகிச்சை மையத்தில் குடும்பத்துடன் குடியேறிய திமுக பிரமுகர்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 9, 2026Updated:March 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    hospital UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தி.மு.க பிரமுகர் குடும்பத்துடன் குடியேறிய நிலையில், அப்பகுதியினர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிர் காக்கும் அரணாகத் திகழும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு முதல் அவசர சிகிச்சை வரை 24 மணி நேரமும் இலவச சேவைகளை வழங்கி வருகின்றன.

    இந்நிலையில், கோவையில் மக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையே தனது சொந்த வீடாக மாற்றி, தி.மு.க பிரமுகர் ஒருவர் குடும்பத்துடன் ‘செட்டில்’ ஆகியிருக்கும் பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

    கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36-வது வார்டு பகுதியில் அமைந்து உள்ள இந்த அரசு கட்டிடத்தை, வடவள்ளி பகுதி தி.மு.க பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அங்கே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    மருத்துவ உபகரணங்கள் இருக்க வேண்டிய இடத்தில் சமையல் பாத்திரங்கள் வாஷிங்மெஷின்கள் கட்டில் பீரோ போன்றவற்றை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.

    Coimbatore Corporation news Coimbatore Government Health Center DMK functionary Vadavalli Public Health Center misuse அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோவை திமுக பிரமுகர் வடவள்ளி செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    பெண் ஊழியர்களின் பைக் ரேலி.. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய முயற்சி..!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    கோவை தேர்தல் களம் 2026: 10 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    April 10, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    கோவை: 40°C-ஐத் தொடும் வெயில்! ஏப்ரல் 12 வரை ‘ஹீட்வேவ்’ எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    2026 பராபவ வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்..!

    April 7, 2026

    டிடிவியின் அரசியல் அனுபவமும், வியூகமும் தேவை… நன்றி கூறிய அண்ணாமலை!

    January 21, 2026

    தவெகவுடன் கூட்டணி போடும் காங்கிரஸ்? ராகுல் கருத்து குறித்து கார்த்தி சிதம்பரம் பளிச்!!

    January 14, 2026

    சட்டவிரோதமாக இயங்கிய தனியார் விடுதிகள்.. காவல்துறை பாதுகாப்புடன் அதிரடி சீல்..!

    January 13, 2026

    தமிழ்நாட்டில் விஜய் அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்…. பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் பிரமுகர்!!

    January 7, 2026
    Don't Miss

    ஏப்ரல் 12: ஞாயிறு அதிர்ஷ்டம் யாருக்கு? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்!

    April 12, 2026

    12 ஏப்ரல் 2026: இன்றைய ராசிபலன்! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட பலன்கள் மற்றும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்த விபரங்கள் இதோ.

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.