Close Menu
    What's Hot

    த்ரிஷாவுக்கு திருமணம்?.. வைரல் இன்ஸ்டா ஸ்டோரி..!

    April 7, 2026

    சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!

    April 7, 2026

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»மூளைச்சாவு அடைந்த வாலிபர்; உறுப்பு தானம் செய்து 3 பேரின் உயிரைக் காத்த குடும்பம்; என்ன நடந்தது?
    கோவை

    மூளைச்சாவு அடைந்த வாலிபர்; உறுப்பு தானம் செய்து 3 பேரின் உயிரைக் காத்த குடும்பம்; என்ன நடந்தது?

    Prime ReporterBy Prime ReporterMarch 9, 2026Updated:March 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    death UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை  மடத்துக்குளம், அருகே உள்ள மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி விசாலாட்சி இவர்களுக்கு பாஸ்கரன் என்ற மகனும் மகளும் உள்ளனர். 

    பாஸ்கரன் 10 ஆம் வகுப்பு படித்து விட்டு அங்கு உள்ள பேப்பர் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கரனின் தாயார் விசாலாட்சி இறந்து விட்டார். 

    அதற்கு 16 ம் நாள் காரியம் இன்று நடைபெற இருந்தது. இதற்காக பொருட்கள் வாங்க பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி பிரியங்கா, 11 மாத குழந்தை மற்றும் அவரது சகோதரி உள்ளிட்டோர் காரில் உடுமலைப்பேட்டைக்கு சென்றனர். 

    அங்கு பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது வழியில் கார் விபத்தில் சிக்கியது. இதில் பாஸ்கரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

    மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில் பாஸ்கரன் ஆபத்தான கட்டத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மூளைச் சாவு அடைந்தார்.இதுகுறித்து டாக்டர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

    அப்போது அவரது குடும்பத்தினர் பாஸ்கரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினால் மற்றவர்கள் அதன் மூலம் பயன்பெறுவார்கள் என்பதால் அவற்றை தானமாக கொடுக்க முன்வந்தனர். இதைத் தொடர்ந்து அவரது கண், கல்லீரல், சிறுநீரகம், உள்ளிட்ட பாகங்கள் தானமாக அளிக்கப்படு உள்ளது. இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற உள்ளனர்.

    GH Coimbatore Organ Transplant Organ Donation Coimbatore Road Accident Victim Organs Tiruppur Youth Brain Dead உடல் உறுப்பு தானம் கோவை அரசு மருத்துவமனை திருப்பூர் வாலிபர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. வேலுமணியை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!

    April 6, 2026

    வட இந்திய வாக்காளர்களைக் கவர திட்டம்?.. ராஜஸ்தான் முதல்வர் பிரச்சாரம்..!

    April 6, 2026

    கறார் காட்டிய தேர்தல் அதிகாரி.. மாடிக்கு ஊர்ந்து சென்று மனுத்தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி..!

    April 4, 2026

    ஓட்டுக்கு பணம் வாங்கினால் இதுதான் கதி.. மொட்டை அடித்து மிளகாய் மாலையுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்..!

    April 4, 2026

    அலட்சியமா? விபத்தா? 40 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!

    April 4, 2026

    போக்குவரத்து நெரிசலில் சாவகாசமாக சாலையை கடந்த ‘பாகுபலி’ யானை..!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    த்ரிஷாவுக்கு திருமணம்?.. வைரல் இன்ஸ்டா ஸ்டோரி..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026

    6G புரட்சியில் இந்தியா: ஜியோ, ஏர்டெல் மற்றும் குவால்காம் மெகா கூட்டணி ..!

    April 7, 2026

    பி.காம் பட்டத்துடன் சர்வதேச வேலைவாய்ப்பு: ACCA முதல் CMA வரை – 2026 மெகா கரியர் கைடு..!

    April 7, 2026
    Don't Miss

    த்ரிஷாவுக்கு திருமணம்?.. வைரல் இன்ஸ்டா ஸ்டோரி..!

    April 7, 2026

    திரிஷா குறித்து பரவும் திருமண மற்றும் சினிமா விலகல் குறித்து அவர் பதிலளித்து உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்

    சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!

    April 7, 2026

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.