Close Menu
    What's Hot

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»அந்த அளவுக்கு வொர்த் இல்லை – சங்கீதா பிரச்சனை குறித்து மௌனம் கலைத்த விஜய்..!(வீடியோ)
    தமிழ்நாடு

    அந்த அளவுக்கு வொர்த் இல்லை – சங்கீதா பிரச்சனை குறித்து மௌனம் கலைத்த விஜய்..!(வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 7, 2026Updated:March 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Politics in Vijay - Sangeeta divorce case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த சில வாரத்தில் இருந்து நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் குறித்த பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. முன்னதாக, அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் அளித்துள்ள விவாகரத்து மனு குறித்துதான் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், தனது விவாகரத்து மனுவில் விஜய் வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் உள்ளதை நான் கண்டுபிடித்து கண்டித்து விட்டேன். ஆனாலும், அவர் தொடர்ந்து அந்த நடிகையுடன் சுற்றிக்கொண்டு உள்ளார். நடிகையுடன் புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்ந்தார். அவை எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பெரும் மனக்கவலை ஏற்படுத்தி உள்ளது.

    vijay sangeetha Utv

    விஜய் மீதான இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியும் பலருக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில், தவெக சார்பில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா குறித்து பேசினார். அதாவது, அவரது விவகாரத்து வழக்கு குறித்து பேசி உள்ளார்.

    அதில், இப்போது நடைபெற்று இருக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை குறித்து நீங்கள் எனக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சிலர் அழவெல்லாம் செய்கிறீர்கள். அவ்வளவு, கஷ்டப்பட வேண்டாம். அந்த அளவுக்கு வொர்த் இல்லை. நான் அதெல்லாம் பார்த்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து மக்கள் பிரச்சினையை பார்க்கலாம் என்று பேசி உள்ளார்.

    #ThalapathyVijay:
    "There are many controversies going on recently, I can see many of you are supporting & got hurt with that. by seeing that myself is getting hurt. I will take care of that. Let's concentrate only on people issues. Those issues are not worth at all, so don't hurt… pic.twitter.com/IPBnppJIXU

    — AmuthaBharathi (@CinemaWithAB) March 7, 2026
    Sangeetha Vijay divorce petition TVK leader Vijay latest speech Vijay at Women's Day event Vijay breaks silence on divorce சங்கீதா விவாகரத்து மனு சர்ச்சை தவெக தலைவர் விஜய் பேச்சு மகளிர் தின விழாவில் விஜய் விஜய் விவாகரத்து குறித்து பேச்சு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    மரணத்திற்கு பயப்படுபவன் அல்ல – சீறிய முதலமைச்சர்.. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த பின்னணி..!

    April 9, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026
    Don't Miss

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    விஜய் பிரச்சார வாகனத்தில் ஏறிய தொண்டர்களின் விரல்களைப் பூட்ஸ் காலால் நசுக்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.