Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»“இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாது பாஸ்” – தஞ்சாவூரில் திமுக-வை சீண்டிய விஜய்!
    தமிழ்நாடு

    “இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாது பாஸ்” – தஞ்சாவூரில் திமுக-வை சீண்டிய விஜய்!

    Prime ReporterBy Prime ReporterMarch 4, 2026Updated:March 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜயிடம் இருந்து தனக்கு விவாகரத்து கேட்டிருக்கும் சங்கீதா அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணங்களும் குற்றச்சாட்டுகளும் பெரிய இடியைத்தான் இறக்கியது. மேலும், சஙகீதா மீது தொடர்ந்து நடத்தப்படும் சைபர் தாக்குதலுக்கு விஜய் இதுவரை கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

    அட, கண்டனம் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. சங்கீதாவை யாரும் அவதூறாக பேச வேண்டாம் என ஒரு வர்த்தை கூட சமூக வலைதளங்களில் கூற முடியாதா என பலரும் கோபத்தில் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில், இன்று தஞ்சாவூரில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்தார் விஜய். அப்போது பேசிய அவர், நான் கடந்த கூட்டத்தில் பேசியதை வைத்து பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறேன் என சொன்னார்கள். நான் என்ன பேசினாலும் திரித்து சொல்கிறார்கள்.

    பல தில்லு முல்லு வேலைகளை எல்லாம் செய்கிறார்கள். சென்னையில், டெல்லி டெல்லி என கூறுகிறார்கள். டெல்லிக்கு வெள்ளைக்குடி பிடிப்பது யார் என்று எல்லோருக்கும் தெரியும்.

    தமிழ்நாட்டைப் பிழைக்க வைப்பதே ஸ்டாலின்தான் என சொல்கிறார்கள். இதெல்லாம் ஒர்க் ஓட்டே ஆகாது பாஸ். ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என சின்ன பசங்க எல்லாம் சொல்கிறார்கள்.

    கிரிக்கெட்டில் கூட தமிழ் அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் தான் இருக்கிறது. தமிழ்நாடு தான் தவெக, தவெக தான் தமிழ்நாடு எனக்கும் என் மக்களுக்கும் நடுவே வேறு யாராலும் உள்ளே நுழைய முடியாது. இது இயற்கையாகவே அமைந்த உறவு.

    தமிழ்நாடு மக்களும் அதை உணர்ந்து இருக்கிறார்கள் என்பது தேர்தலில் நிரூபிக்கப்படும். கரூரில் ஆரம்பித்து ஜனநாயகன் ரிலீஸ் வரைக்கும் பழி போடுகிறார்கள். ஜனநாயகன் விஷயத்தில் முதலமைச்சர் பூசி மெழுகி குரல் கொடுத்தார்கள் இருந்தாலும் எனது நன்றி என்றார் விஜய்.

    முன்னதாக சங்கீதா பற்றி விஜய் மறைமுகமாக பேசுவார் என பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், அவர் எதுவுமே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Tamil Nadu politics Vijay latest Thalapathy Vijay political speech TVK party leaders meeting TVK Vijay vs DMK Vijay criticizes CM Stalin Vijay on Delhi Raid fear Vijay speech in Thanjavur தவெக நிர்வாகிகள் கூட்டம் விஜய் தஞ்சாவூர் பேச்சு விஜய் ஸ்டாலின் விமர்சனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!

    March 28, 2026

    குஷ்பூவை தொடர்ந்து தேர்தல் களத்தில் இயக்குநர் சுந்தர்.C.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. என்ன சின்னம்?..

    March 28, 2026

    எங்கள் குடும்பத்தினர் அவமானப்படுத்தப்பட்டபோது அமைதி காத்தது ஏன்?.. விஜய்யை சாடிய சீமான்..!

    March 28, 2026

    ஆபாச விமர்சனம்?.. திமுக பிரமுகர் ரஞ்சனா நாச்சியார் புகார்.. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எஸ்கேப்..!

    March 28, 2026

    காய்கறிகளால் உருவான ‘100% வாக்கு.. வினோத முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!

    March 27, 2026

    தட்டுப்பாடுக்கு இதுதான் காரணமா?.. ரகசிய இடத்தில் பதுக்கப்பட்ட 200 சிலிண்டர்கள் பறிமுதல்..!

    March 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.