Close Menu
    What's Hot

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»அங்க மக்கள், மாணவர்கள் தவிக்கிறாங்க.. இங்க கூட்டணிக்கு ஆள் பிடிக்கிறார் முதல்வர்.. வானதி சாடல்!
    தமிழ்நாடு

    அங்க மக்கள், மாணவர்கள் தவிக்கிறாங்க.. இங்க கூட்டணிக்கு ஆள் பிடிக்கிறார் முதல்வர்.. வானதி சாடல்!

    Prime ReporterBy Prime ReporterMarch 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The day when DMK will be destroyed due to double standards is not far off… Vanathi Srinivasan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாஜக தேசிய மகளிரணி தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், முதலமைச்சர் ஸ்டாலின் மீது பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள், மாணவர்கள் தவிப்பு.

    மக்களைப் பற்றி கவலைப்படாமல் கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.

    அனைத்து நிலை அலுவலர்களுக்கும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிப்பு என்பதை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசு நிர்வாகத்தில், ‘வருவாய்த்துறை’ என்பது மக்களோடு நேரடியாக தொடர்பில் உள்ள துறை. அதுவும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார் போன்றவர்கள் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள் ஆனால், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.

    இதனால் ஜாதி சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்டோர் ஓபிசி சான்றிதழ் பெற வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ் போன்ற முக்கியமான சான்றிதழ்களைப் பெற முடியவில்லை. இணைய வழியிலும் சான்றிதழ்களைப் பெற முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தற்போது பள்ளி இறுதி தேர்வுகள் நடந்து வருகின்றன. பள்ளிகளில் புதிதாக பிள்ளைகளை சேர்க்கவும், 10ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்க்கவும், 12ம் வகுப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் சேரவும், பல்வேறு நுழைவுத் தேர்வுகள், வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை எழுதவும் பல்வேறு சான்றிதழ்களை வருவாய்த்துறையில் பெற வேண்டியுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில் வேலைநிறுத்தம் நடப்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

    DMK sticks stickers on Modi's projects... Vanathi Srinivasan makes sensational allegations

    வருவாய்த்துறை அலுவலர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் உள்ள திமுக அரசு, கூட்டணி அமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. யாருக்கு எத்தனை இடங்களை கொடுக்கலாம், யாருக்கு எத்தனை இடங்களை குறைக்கலாம் என்பதிலும், கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். இது கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே, இனியும் தாமதிக்காமல் வருவாய்த்துறை அலுவலர்களின் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    CM Stalin DMK Politics Vanathi Srinivasan திமுக அரசு பாஜக முதலமைச்சர் ஸ்டாலின் வானதி சீனிவாசன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    வட இந்திய வாக்காளர்களைக் கவர திட்டம்?.. ராஜஸ்தான் முதல்வர் பிரச்சாரம்..!

    April 6, 2026

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    April 6, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026

    6G புரட்சியில் இந்தியா: ஜியோ, ஏர்டெல் மற்றும் குவால்காம் மெகா கூட்டணி ..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    மங்கலான பார்வையா?.. கண் நலனை காக்க இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..!

    April 7, 2026
    Don't Miss

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    2026 மேற்கு வங்கத் தேர்தலில் 91 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிரடி அதிகாரி இடமாற்றங்கள் குறித்த விரிவான தேர்தல் அறிக்கை.

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.