Close Menu
    What's Hot

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»“குழந்தைக்கு அவர்தான் அப்பா”.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA சோதனை நடத்த உத்தரவு..!
    தமிழ்நாடு

    “குழந்தைக்கு அவர்தான் அப்பா”.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA சோதனை நடத்த உத்தரவு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 4, 2026Updated:March 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Madampatti Rangaraj UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசல்ட்டா வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தனது ஆண் குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் ஜாய் கிரிசல்ட்டா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    Madampatti Rangaraj UTV

    மேலும், அந்த குழந்தைக்கு அப்பா தான் என்று DNA டெஸ்டில் உறுதியானால் ஆண் குழந்தையின் பராமரிப்பு செலவுகள் முழுவதையும் ஏற்பதாகவும் ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இப்படி இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக DNA பரிசோதனைக்கு மாதம்பட்டி ரங்கராஜை வரச்சொல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரமாரியாக பதிவுகளை போட்டிருந்தார் ஜாய் கிரிசல்ட்டா. முன்னதாக, இருதரப்பினரின் மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் DNA சோதனை நடத்துவதற்காக வழக்கறிஞர் ஆணையத்தை அமைத்தது.

    Madampatti Rangaraj UTV

    இந்நிலையில், ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கு வழக்கறிஞர் ஆணையத்தை நியமித்து நீதிபதி மரபணு பரிசோதனைக்கு பின் அறிக்கையை பெற்று அதனை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்கும் படி வழக்கறிஞர் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிபதி வழக்கு விசாரணை மார்ச் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

    Cook with Comali Rangaraj controversy DNA test for Madampatti Rangaraj latest Joy Crizildaa Instagram posts on Rangaraj Joy Crizildaa vs Madampatti Rangaraj case Madampatti Rangaraj DNA test Madampatti Rangaraj paternity case news Madras High Court DNA test order சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு டிஎன்ஏ சோதனை மாதம்பட்டி ரங்கராஜ் மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு ஜாய் கிரிசல்ட்டா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026

    சீமான் கார் தடுத்து நிறுத்தம்… வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

    March 30, 2026

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    March 30, 2026

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, தனது முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள்…

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026

    சீமான் கார் தடுத்து நிறுத்தம்… வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.