Close Menu
    What's Hot

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»இந்த காலத்து ராதிகா யார் என்றால் அது ‘இந்த’ நடிகைதான்… மனம் திறந்து பாராட்டிய ராதிகா..!
    சினிமா

    இந்த காலத்து ராதிகா யார் என்றால் அது ‘இந்த’ நடிகைதான்… மனம் திறந்து பாராட்டிய ராதிகா..!

    Prime ReporterBy Prime ReporterMarch 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    If you want to know who the Radhika of this era is, it's 'this' actress... Radhika Open Talk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை ராதிகா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனக்கச்சிதமாக பொருந்துவார். பொருத்தத்தை விட அந்த கதாபாத்திரமாகவே அவர் மாறிவிடுவார்.

    பாரதிராஜாவின் மெட்டீரியல் என்றால் சும்மா இல்லை, திறமைசாலியான நடிகர்களாகத்தான் இருப்பர் என்பதற்கு ராதிகா சிறந்த உதாரணம்.

    கிழக்கே போகும் ரயில் முதல் தற்போது தாய் கிழவி வரை அவர் காட்டும் நடிப்பு வித்தியாசம், அவர் தந்தை எம்ஆர் ராதாவையே மிஞ்சும் அளவுக் உள்ளது.

    தாய் கிழவி படத்தில் மிரட்டலான லுக்கும், மாஸான பேச்சும் பெண் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இதனிடையே தாய் கிழவி சூப்பர் ஹிட் ஆனதும் தொடர்ந்து ஊடகங்கள் அவரிடம் பல பேட்டிகளை எடுத்து வருகிறது.

    If you want to know who the Radhika of this era is, it's 'this' actress... Radhika Open Talk

    இந்த நிலையில், யூடியூபில் உள்ள ஒரு சேனலுக்கு பேட்டியளித்த ராதிகா, நடிகைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தற்போது சூர்யா நடித்து வரும் படத்தில் நானும் நடித்து வருகிறேன்.

    அதில் மமிதா பைஜூவை பார்த்தேன், அனைத்தையும் அசால்ட்டாக செய்து வருகிறார். அவர் ஒரு அட்டகாசமான நடிகை.

    திரிஷா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பை எனக்கு பிடிக்கும், நயன் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருடை ஆளுமை எனக்கு பிடிக்கும்.

    வெளியே நயன்தாரா பார்ப்பதற்கு சிரிப்பது போலத்தான் இருக்கும், ஆனால் அவருக்குள் இருக்கும் ஒரு அழுத்தம் தான், எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

    சில சமயங்களில் நயன்தாராவுக்குள் ராதிகாவை பார்த்துள்ளேன். சினிமாவில் அவர் நிலைத்து நிற்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

    ஐயா படத்தில் இருந்து நடித்து வரும் நயன்தாரா பல சர்ச்கைளுக்கு பேர் போனாலும், விமர்சனங்களை தூக்கி எறிந்து சிகரத்தை தொட்டு வருகிறார்.

    Radhika Praised Nayanthara

    2 முறை காதல் தோல்வியுற்றாலும், விக்னேஷ் சிவனை காதலித்து புரிந்து திருமணம் செய்து, 2 குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றுள்ளார். அதுவும் சர்ச்சையான நிலையில், தமிழக அரசு விசாரணை செய்யும் அளவுக்கு சென்று, பின்னர் அதில் எந்த தவறும் நடக்கவில்லை என்பதையும் உறுதி செய்தது.

    தொடர்ந்து டாக்சிக், மண்ணாங்கட்டி, ராக்காயி என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, சமீபத்தில் நடித்திருந்த தெலுங்கு படமான மன சங்கர வர பிரசாத் படம் சூப்பர் ஹிட் அடித்து, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    Mamitha Baiju Radhika Sarathkumar Sai Pallavi Vignesh Shivan Nayanthara சாய் பல்லவி நயன்தாரா மமிதா பைஜூ ராதிகா சரத்குமார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026

    DNA பரிசோதனை முடிந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் வெளியான நீதிமன்ற உத்தரவு..!

    March 30, 2026

    மேடையில் நடிகையால் சிரிப்பலை.. “ஆர்வக்கோளாறு” என கலாய்த்த பிரபுதேவா..!(வீடியோ)

    March 30, 2026

    விவஸ்தையே இல்லையா..? மேடையில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய வி.டி.வி கணேஷ்!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, தனது முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள்…

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026

    சீமான் கார் தடுத்து நிறுத்தம்… வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.