Close Menu
    What's Hot

    ஏப்ரல் 12: ஞாயிறு அதிர்ஷ்டம் யாருக்கு? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்!

    April 12, 2026

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»ஹாலிவுட் வாய்ப்பை தட்டித்தூக்கிய அனில் குமார்! AK-வின் அண்ணன் செய்த மிரட்டலான வெயிட் லாஸ்!
    சினிமா

    ஹாலிவுட் வாய்ப்பை தட்டித்தூக்கிய அனில் குமார்! AK-வின் அண்ணன் செய்த மிரட்டலான வெயிட் லாஸ்!

    Prime ReporterBy Prime ReporterMarch 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ajith brother anil kumar Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் என்றும், இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும், சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில், இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

    Actor who came to watch Ajith racing in Dubai…. Photo goes viral!

    இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது துபாயில் இருக்கிறார். ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு நடுவே நடக்கும் போரினால் துபாயிலிருந்து இன்னும் அஜித் சென்னைக்கு திரும்பவில்லை. ஆனால், அவர் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார் என்று அவரது தரப்பிலிருந்து செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    இப்படி இருக்கையில், நடிகர் அஜித் குமாரின் அடுத்த படம் எப்போது தொடங்கும் என ரசிகர்களும் கடந்த ஓராண்டுக்கு மேலாக காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அது எப்போது தொடங்கும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

    ajith brother anil kumar Utv

    இப்படி இருக்கையில், அஜித்தின் அண்ணன் அனில் குமார் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையும் குறைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

    View this post on Instagram

    A post shared by S Anil Kumar (@aktxm)

    Ajith brother Anil Kumar Ajith Kumar family updates AK brother Hollywood debut Anil Kumar acting career Anil Kumar Hollywood movie Hollywood Tamil actor update Thala Ajith brother news அனில் குமார் ஹாலிவுட் மூவி அஜித் குடும்பப் பின்னணி அஜித்தின் அண்ணன் அனில் குமார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    2026 பராபவ வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்..!

    April 7, 2026

    டிடிவியின் அரசியல் அனுபவமும், வியூகமும் தேவை… நன்றி கூறிய அண்ணாமலை!

    January 21, 2026

    சட்டவிரோதமாக இயங்கிய தனியார் விடுதிகள்.. காவல்துறை பாதுகாப்புடன் அதிரடி சீல்..!

    January 13, 2026

    தமிழ்நாட்டில் விஜய் அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்…. பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் பிரமுகர்!!

    January 7, 2026

    ஏப்ரல் 12: ஞாயிறு அதிர்ஷ்டம் யாருக்கு? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்!

    April 12, 2026
    Don't Miss

    ஏப்ரல் 12: ஞாயிறு அதிர்ஷ்டம் யாருக்கு? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்!

    April 12, 2026

    12 ஏப்ரல் 2026: இன்றைய ராசிபலன்! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட பலன்கள் மற்றும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்த விபரங்கள் இதோ.

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.