Close Menu
    What's Hot

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    April 1, 2026

    AirPods Pro 3 vs Galaxy Buds 4 Pro: 2026-ன் பிரீமியம் ஆடியோ போர்! எதை வாங்கலாம்?..

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தொழில்நுட்பம்»SIM கார்டு இல்லையா? இனி WhatsApp, Telegram கிடையாது: மத்திய அரசின் அதிரடி..!
    தொழில்நுட்பம்

    SIM கார்டு இல்லையா? இனி WhatsApp, Telegram கிடையாது: மத்திய அரசின் அதிரடி..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 27, 2026Updated:February 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sim card UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பயனர்களின் மொபைலில் செயல்பாட்டில் உள்ள SIM கார்டு இருந்தால் மட்டுமே, தொலைத்தொடர்புத் துறையின் புதிய அறிவுறுத்தலின்படி, WhatsApp, Telegram போன்ற செயலிகள் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பழைய போன்ல சிம் கார்டு இல்லனாலும் பரவாயில்ல… Wi-Fi கனெக்ட் பண்ணி WhatsApp ஓட்டிக்கலாம்.

    இந்த எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். WhatsApp, Telegram உள்ளிட்ட அனைத்துச் செயலிகளுக்கும் ஒரு மிகப்பெரிய ‘பூட்டு’ போட்டு விட்டது மத்திய அரசு. அதாவது, WhatsApp-பை நீங்கள் பயன்படுத்தி வந்தால், அரசின் அதிரடியால் SIM பைண்டிங் விதியின் கீழ் பிப்ரவரி 28-க்கு பிறகு WhatsApp, SIM இல்லாமல் இயங்காது.

    sim card UTV

    அதாவது, இந்த புதிய விதியின் படி உங்கள் போனில் SIM இல்லை என்றால் WhatsApp மட்டுமல்லாமல் Telegram, Snapchat, போன்றவை இயங்காது. மேலும், நீங்கள் WhatsApp வெப் வெர்சனை உங்களின் லேப்டாப் அல்லது PC மற்றும் டேப்லெட்டில் பயன்படுத்தும்போது ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் Log Out ஆகிவிடும். இந்த மிக பெரிய அதிரடி எடுக்க கரணம் மோசடியை தடுக்கும் நோக்கமாகும்.

    இந்த புதிய விதி மாரச் 1,2026 லிருந்து இருக்கும் அதாவது இனி சிம் இல்லாவிட்டால் WhatsApp வேலை செய்யது என்பது குறிப்பிடத்தக்கது.

    March 1 WhatsApp update WhatsApp latest news Tamil WhatsApp without SIM WhatsApp புதிய விதி சமூக வலைதள விதிமுறை சிம் கார்ட் இல்லாமல் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் அப்டேட் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    AirPods Pro 3 vs Galaxy Buds 4 Pro: 2026-ன் பிரீமியம் ஆடியோ போர்! எதை வாங்கலாம்?..

    April 1, 2026

    சார்ஜ் தீரும் என்ற கவலையே வேண்டாம்.. OPPO-வின் புதிய A6s 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

    March 31, 2026

    சாம்சங் ஐபோன் இடையே இனிநேரடி ‘ஏர்டிராப்’.. தொழில்நுட்ப உலகின் நீண்டகாலப் போர் முடிவுக்கு வந்தது..!

    March 26, 2026

    24 மணி நேர ஆட்டோமேஷன்: சமுதாய வானொலியில் AI தொழில்நுட்பம் தரும் புதிய மாற்றங்கள்..!

    March 17, 2026

    உலகையே அதிர வைத்த புதிய லேசர் டெக்னாலஜி.. 2030-ல் மாறப்போகும் உலகின் தலையெழுத்து..!

    March 12, 2026

    நன்மையா? பேரழிவா?.. உளவு பார்க்கும் கரப்பான் பூச்சிகள்.. புதிய கண்டுபிடிப்பால் உலக நாடுகளுக்கு எழுந்த அச்சம்!

    March 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    April 1, 2026

    கோவை துடியலூர் RTO அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சோதனையில் புரளி எனத் தெரிந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    AirPods Pro 3 vs Galaxy Buds 4 Pro: 2026-ன் பிரீமியம் ஆடியோ போர்! எதை வாங்கலாம்?..

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026

    கேரவனுக்குள் நடிகையிடம் அத்துமீறல்.. பா**யல் புகாரில் பிரபல இயக்குநர் கைது..!

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.