Close Menu
    What's Hot

    விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!

    April 1, 2026

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    April 1, 2026

    AirPods Pro 3 vs Galaxy Buds 4 Pro: 2026-ன் பிரீமியம் ஆடியோ போர்! எதை வாங்கலாம்?..

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»விஜய்-க்கு செய்த ‘அந்த உதவி’..- பகிரங்கமாக போட்டு உடைத்த எஸ்.பி.வேலுமணி..!
    கோவை

    விஜய்-க்கு செய்த ‘அந்த உதவி’..- பகிரங்கமாக போட்டு உடைத்த எஸ்.பி.வேலுமணி..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay sp velumani UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில், அதிமுக சார்பில் நலத்திட்டங்கள் வழங்குதல், வாக்குறுதிகள் விளக்கம் மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    vijay sp velumani UTV

    கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, நடிகர் விஜய் எனக்கு மிகச்சிறந்த நண்பர், ஆனால் அரசியல் என்பது வேறு எனத் குறிப்பிட்ட அவர், ஒருமுறை விஜய்யின் திரைப்படம் ரிலீஸ் ஆக முடியாமல் பெரும் சிக்கலில் இருந்தபோது, அவர் எனது இல்லத்தில் தங்கியிருந்தார் என்றும், அப்போது நான்தான் அவரை நேரிடையாக எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் அழைத்துச் சென்று பேசி, அந்தப் படம் வெளியாவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

    sp velumani UTV

    ஒரு தலைவர் என்பவர் நல்லவராக இருக்க வேண்டும், அதற்குச் சிறந்த உதாரணம் எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததற்கே அவர்தான் முக்கிய காரணம் என்றும், ஆனால் திமுகவில் தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை என்றும் சாடினார்.

    சொந்தக் கட்சிக்காரர்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கூட கண்டு கொள்ளாமல் செல்லும் போக்கு அங்குள்ளதாகவும், ஒரு நல்ல தலைவனாக இருந்தால் தொண்டர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற அந்தப் பண்பு எம்.ஜி.ஆரிடமும், தற்போது எடப்பாடியாரிடமும்
    உள்ளது.

    மாற்றுக் கட்சியில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், நமது கட்சியிலிருந்து சென்றவர்கள் தற்போது, அங்கே உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு பழைய அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர்கள் பற்றி அவர்கள் பெயரைக் கூட சொல்ல முடியாது தெரிவித்தார்.

    இந்த விழாவில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனத் திரளானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

    Actor Vijay News Political Meeting S P Velumani Tamil Nadu Politics Vijay எஸ் பி வேலுமணி விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026

    பட்டப்பகலில் அரங்கேறிய கொள்ளை.. தண்ணீர் கேட்பது போல் நடித்து 3 சவரன் நகை பறிப்பு..!

    April 1, 2026

    ஸ்ப்ரே கன் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது மின் கசிவு.. விபத்தில் பறிபோன இரு உயிர்கள்..!

    April 1, 2026

    மாவட்ட ஆட்சியர் உத்தரவு காற்றில் பறந்ததா?.. சட்டவிரோத மது விற்பனை..!

    April 1, 2026

    உங்களில் ஒருவனாக, சகோதரனாக பணியாற்றுவேன்.. கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!

    March 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!

    April 1, 2026

    தூத்துக்குடியில் போட்டியிட விஜய் எடுத்த முடிவு குறித்து நடிகர் ஸ்ரீநாத் மனம் திறந்துள்ளார். தனது நண்பரின் அரசியல் பயணம் மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்த உருக்கமான தகவல்கள் இதோ.

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    April 1, 2026

    AirPods Pro 3 vs Galaxy Buds 4 Pro: 2026-ன் பிரீமியம் ஆடியோ போர்! எதை வாங்கலாம்?..

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.