Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»அமைச்சர் கேஎன் நேரு மீது வழக்கு பதியாதது ஏன்? அதிமுக போட்ட மாஸ்டர் பிளான்..!
    தமிழ்நாடு

    அமைச்சர் கேஎன் நேரு மீது வழக்கு பதியாதது ஏன்? அதிமுக போட்ட மாஸ்டர் பிளான்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Why was a case not filed against Minister KN Nehru? AIADMK's master plan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நகராட்சி நிர்வாகத்துறையில் 2,516 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆதாரங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்படுவதால், அது குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களுக்கு சாதகமாக அமையுமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

    Why was a case not filed against Minister KN Nehru? AIADMK's master plan

    உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படாததால், இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பான Central Bureau of Investigation (CBI) விசாரணை கோர அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Aiadmk DMK Enforcement Directorate Minister KN Nehru Politics அஇஅதிமுக அமலாக்கத்துறை அமைச்சர் கேஎன் நேரு அரசியல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!

    April 4, 2026

    திமுக அரசின் ஊழல்.. பாஜக வெளியிட்ட கருப்பு மற்றும் வெள்ளை அறிக்கை!

    April 4, 2026

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    April 4, 2026

    உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் கேளுங்க.. முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி!

    April 4, 2026

    மாணவன் வீடியோவை பார்த்தால் மனம் வலிக்கிறது.. இதுதான் திமுகவின் சாதனையா? அன்புமணி அட்டாக்!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    தங்கையை எதிர்க்க தவெகவுக்கு தாவும் அண்ணன்.. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக பிரமுகர் மகன்!

    March 25, 2026

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.