Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»அந்த விஷயம் கரெக்டா இல்லனா எதுவுமே இல்லாம போயிடும் – தமன்னாவின் ஃப்ரீ அட்வைஸ்..!
    சினிமா

    அந்த விஷயம் கரெக்டா இல்லனா எதுவுமே இல்லாம போயிடும் – தமன்னாவின் ஃப்ரீ அட்வைஸ்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 25, 2026Updated:February 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamanna bhatia UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் நடிப்பை தாண்டி மசாலா பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். முன்னதாக இவர் நடனமாடும் பாடல்களும் உடனடியாக ஃபயர் மோடில் ஹிட் ஆகி விடுகிறது.

    இதற்காக, இவர் ரூபாய் ஒரு கோடி முதல் 6 கோடி வரை சம்பளமாக பெறுவதாக அவ்வப்போது விஷயங்களும் கசிந்து வருகின்றன. அதேபோல், சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடுவதற்கு தமன்னாவுக்கு ரூ. 6 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாம்.

    tamannaah utv

    தற்போது, புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்டு தூதராக தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ள நிலையில், தமன்னா இதற்காக 6.2 கோடி சம்பளம் பெறுவதாகவும், சினிமா சம்பளத்தை விட இது அதிக வருமானம் தரும் டீல் என்பதால் தமன்னாவுக்கு இந்த டீலிங் மிகவும் பிடித்து விட்டதாம்.

    tamannaah utv

    இந்தியா முழுவதும் பிரபலமாக பலராலும் பயன்படுத்தக்கூடிய சோப் என்ற பெருமை மைசூர் சாண்டிலுக்கு உண்டு. கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப் அண்ட் டிடர்ஜென்ட் நிறுவனம் தான் மைசூர் சாண்டல் சோப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 100 ஆண்டுகளுக்கு மேலான இந்த மைசூர் சாண்டல் சோப்புகள் அதன் தரத்திற்காகவும் வாசனைக்காகவும் பெயர் போனது என்பது பலரும் அறிந்த விஷயமே.

    இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா நடிகர்கள் என்னதான் கோடியில் சம்பாதித்தாலும் அதை சரியாக முதலீடு செய்து அதை பல மடங்கு ஆக்குவது எப்படி என பார்க்க வேண்டும் இல்லை என்றால் இறுதியில் எதுவுமே இல்லாமல் போய்விடும் என ஃப்ரீ அட்வைஸ் கொடுத்துள்ளார்.

    Celebrity Free Advice Kollywood actress Social Media Viral Tamannaah Advice Tamannaah Bhatia தமன்னா பாதியா தமிழ் சினிமா செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    March 28, 2026

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    March 28, 2026

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    March 28, 2026

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    March 28, 2026

    கிளம்புங்கள்.. உலகநாயகனை நேரில் சந்தித்த சிங்கம்புலி பேட்டி..!

    March 28, 2026

    கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!

    March 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.