Close Menu
    What's Hot

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»காவலர் குறைதீர் சிறப்பு முகாம்.. ஒரே நாளில் 250 போலீஸாரின் கோரிக்கைகள் ஏற்பு..!
    தமிழ்நாடு

    காவலர் குறைதீர் சிறப்பு முகாம்.. ஒரே நாளில் 250 போலீஸாரின் கோரிக்கைகள் ஏற்பு..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Police UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 250 காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை மாநகர ஆணையர் உத்தரவிட்டார்.

    சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க போலீசாரின் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், உத்தரவின் பேரில் காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

    Police UTv

    அதன்பேரில், சென்னை மாநகர வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் 4 மண்டலங்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் 7 காவல் ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள், 2 அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் 211 காவலர்கள் உள்ளிட்ட 250 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் இருந்து குறைதீர் மனுக்களை பெற்றார்.

    Police UTv

    இதைத்தொடர்ந்து இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உட்பட்ட பகுதிகளில் உள்ள போலீசர்கள் பணிமாறுதல், தண்டனை முடிந்தவர்கள், காவலர் குடியிருப்பு குறை கோருதல், ஊதியம் குறைபாடுகள் உள்ளிட்ட மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்வின் போது, இணை ஆணையாளர், காவல் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Grievance Redressal Police Grievance Camp Public Petition Camp Tamil Nadu Police காவலர் குறைதீர் முகாம் காவல் துறை செய்தி சிறப்பு முகாம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மரணத்திற்கு பயப்படுபவன் அல்ல – சீறிய முதலமைச்சர்.. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த பின்னணி..!

    April 9, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    த்ரிஷாவுடன் சென்றபோது இருந்தவர்.. இப்போ மிஸ்ஸிங்.. விஜய்க்காக நின்ற அவர் எங்கே?..

    April 9, 2026

    உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம்.. விஜய்யின் அதிரடி அரசியல் அட்டாக்..!

    April 8, 2026

    திட்டமிடப்பட்ட சதியா?.. மனைவி சங்கீதா தொடர்பான சர்ச்சைகளுக்கு விஜய் பதில்..!

    April 8, 2026

    இந்தியாவின் ‘சூரியன்’ கல்பாக்கத்தில் உதித்தது: 20 ஆண்டுகால கனவு நனவான தருணம்!

    April 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026
    Don't Miss

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘லைக்’ திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் வெற்றி மற்றும் தோல்வி குறித்த முழுமையான அலசல் இதோ.

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    B.Arch (Bachelor of Architecture) படிப்பு காலம் மற்றும் அங்கீகாரம்..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.