Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»மது போதையில் வெடித்த தகராறு.. மயக்கம் அடைந்ததாக நாடகமாடிய நண்பர்கள்- 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!
    கோவை

    மது போதையில் வெடித்த தகராறு.. மயக்கம் அடைந்ததாக நாடகமாடிய நண்பர்கள்- 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CBe UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் மது போதையில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், மயக்கம் அடைந்ததாக நாடகமாடிய நண்பர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளைய அருகே உள்ள பெட்டராபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அந்தோணி. கடந்த 15-ஆம் தேதி வெட்டுதாபுரம் அண்ணா நகர் காட்டுப் பகுதியில் அவரது உறவினர்கள் சிவக்குமார், சேகர் என்கிற நாய் சேகர், பச்சையன், சூர்யா மற்றும் ஜீவா ஆகியோருடன் மது அருந்தி உள்ளார். 

    அப்போது, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் போதையில் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தோணியை கைகளாலும் குச்சியாலும் தாக்கி உள்ளனர்.

    அதன் பிறகு அவர்கள் குடும்பத்தினரிடம் மயக்கம் அடைந்து கிடப்பதாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி சரண்யா தேவி உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

    முதலில் அவர்கள் மயக்கம் என்று கூறியதால் அதை நம்பி உள்ளனர். ஆனால், அதன் பிறகு அந்தோணியின் உடலில் முதுகு பகுதி மற்றும் வலது கால், தொடை பகுதியில் அடித்ததற்கான காயங்கள் இருந்து உள்ளது. இதனால் குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று உள்ளனர்.

    அந்தோணியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இதுகுறித்து அந்தோணியின் மனைவி சரண்யா தேவி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

    காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், அந்தோணி மனைவி சரண்யா தேவி கொடுத்த புகாரின் பேரில் அந்தோணி தாக்கப்பட்ட கொலை வழக்காக மாற்றம் செய்தார்.  சம்பவத்தன்று அந்தோணியை தாக்கிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிறகு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Crime update Tamil Drunken murder case Tamil Nadu crime news தகராறு மரணம் போலீஸ் விசாரணை மது போதை கொலை வாலிபர் அடித்து கொலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026

    ஒரே நாளில் எகிறிய விலை.. சர்வதேச பயணக் கட்டணத்தை மிஞ்சிய சென்னை – கோவை விமான டிக்கெட்..!

    April 3, 2026

    பரீட்சை நடக்கும்போது பாட்டுச் சத்தமா? கலைவிழா சத்தத்தால் ஜே.இ.இ தேர்வில் குளறுபடி..!

    April 3, 2026

    யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய நபர்கள்.. பிடிபட்ட 3 பேர் சிறையில் அடைப்பு..!

    April 2, 2026

    நாம் வீசும் பிளாஸ்டிக், ஒரு உயிரின் முடிவு.. பிளாஸ்டிக் பைகளை உணவாக நினைத்து கொத்தும் பறவைகள்..!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.