Close Menu
    What's Hot

    ஏப்ரல் 6: தொழிலில் லாபம் அடையப்போகும் ராசிகள் எவை? இன்றைய முழுமையான ராசிபலன்..!

    April 6, 2026

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»டிடிக்கு ஏற்பட்ட வலி… குடும்பமே நிலை குலைந்து போனது… எதிர்நீச்சல் ரேணுகா ஓபன் டாக்!
    சினிமா

    டிடிக்கு ஏற்பட்ட வலி… குடும்பமே நிலை குலைந்து போனது… எதிர்நீச்சல் ரேணுகா ஓபன் டாக்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The pain that DD suffered… The family was devastated says Priyadsrshini
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரியதர்ஷினி. இவர் பல சீரியல்களில் ஆரம்ப காலக்கட்டத்தில் நடித்து வந்தார். ஆனால் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது.

    இவரின் சகோதரி தான் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கிய நடிகை டிடி என்கிற திவ்யதர்ஷினி. டிடி குறித்து ஓபனாக பேசியுள்ள பிரியதர்ஷினி, நான் தான் வீட்டில் மூத்தவள். ஆனால் என் குடும்பம், அம்மா, தம்பி என அனைவரையும் கவனித்து வந்தவள் என் தங்கை டிடி.

    அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து இன்னும் எங்களாலே மீளமுடியவில்லை. அவளும் அப்படித்தான் உள்ளார். காதல் திருமணம் பார்த்து பார்த்து செய்தும், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. அந்த வலி இன்னும் எங்கள் குடும்பத்தை விட்டு நீங்கவில்லை என கூறியுள்ளார்.

    டிடி கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்தவரையே திருமணம் செய்தார். ஆனால் சீக்கிரமே அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதில் இருந்து தற்போது வரை டிடி இரண்டாவது திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    DD DD Divyadarshini Ethirneechal Serial Priyadarshini எதிர்நீச்சல் சீரியல் டிடி திவ்யதர்ஷினி பிரியதர்ஷினி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    April 4, 2026

    லீடர் அலையடிக்குதா? லெஜண்ட் சரவணனின் மாஸ் கம்பேக்..!

    April 4, 2026

    எங்க அம்மா விஜய் கூட நடிச்சிருக்காங்களா?.. ஷாக் ஆன பிரபல நடிகையின் மகன்..!

    April 4, 2026

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    April 4, 2026

    பக்தியா? விதிமீறலா?.. கோயிலில் சாமி தரிசனம் செய்த திரிஷா..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் கூட நடிக்க வேண்டிய பிளாக்பஸ்டர் படத்தை மிஸ் பண்ணிட்டேன்.. அர்ஜூன் மகள் வருத்தம்!

    March 7, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    ஸ்ப்ரே கன் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது மின் கசிவு.. விபத்தில் பறிபோன இரு உயிர்கள்..!

    April 1, 2026

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026
    Don't Miss

    ஏப்ரல் 6: தொழிலில் லாபம் அடையப்போகும் ராசிகள் எவை? இன்றைய முழுமையான ராசிபலன்..!

    April 6, 2026

    பங்குனி 23, ஏப்ரல் 6 – இன்றைய ராசிபலன்: மேஷம் மற்றும் மீன ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.