Close Menu
    What's Hot

    ஏப்ரல் 11: சனி பகவானின் அருளால் யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?..

    April 11, 2026

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»கல்யாணத்தை பற்றி பேசும் போது கட்டான கரன்ட்.. FUN செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!
    சினிமா

    கல்யாணத்தை பற்றி பேசும் போது கட்டான கரன்ட்.. FUN செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Aiswarya Rajewsh UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருமணம் எப்பொழுது என்று கேட்ட பொழுது மேட்டுப்பாளையத்திலேயே நல்ல மாப்பிள்ளை பார்க்குமாறு திரைப்பட நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் வெட்கத்துடன் பேட்டியளித்துள்ளார்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் நகைக்கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திரைப்பட நடிகையான ஜஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

    Aiswarya Rajewsh UTV

    இதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜஸ்வர்யா ராஜேஷ் நீண்ட வருட திரையுல கனவு நனவாகும், தமிழ் திரையுல ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் ஒரே திரைப்படத்தில் இனைந்து தோன்ற உள்ளதை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

    தமிழ் நடிகர்கள் மற்றும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜயை தனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால், அதே சமயத்தில் மக்களுக்காக யார் வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என பேசினார். மேலும், விஜய் பிரச்சாரத்திற்காக அழைத்தால் செய்வீர்களா என கேட்டதற்கு அதற்கு வாய்ப்பில்லை என்றார்.

    மேலும், திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜஸ்வர்யா ராஜேஷ் நல்ல மாப்பிள்ளை மேட்டுப்பாளையத்தில் இருந்தால் திருமணம் செய்து கொள்வதற்கு நான் ரெடி இங்கு நல்ல மாப்பிள்ளை உள்ளார்களா என கேட்ட போது திடீரென மின்சாரம் கட் ஆனதால், இங்கு நல்ல மாப்பிள்ளை இல்லை போல என நகைச்சுவையாக பேசினார். அடுத்த படம் குறித்த கேள்விக்கு தெலுங்கில் இரண்டு படங்கள் புக்காகி உள்ளதாக கூறினார்.

    Aishwarya Rajesh Latest News Aishwarya Rajesh Press Meet Kollywood Actress Interview Tamil Cinema Press Meet Tamil Movie Updates ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு புதிய படம் அப்டேட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    சபரிமலை: விஷு கனி தரிசனத்திற்காக ஏப்ரல் 11-ல் நடை திறப்பு! உச்சநீதிமன்ற தெளிவுரை என்ன?

    April 9, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    ஏப்ரல் 11: சனி பகவானின் அருளால் யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?..

    April 11, 2026
    Don't Miss

    ஏப்ரல் 11: சனி பகவானின் அருளால் யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?..

    April 11, 2026

    11 ஏப்ரல் 2026-க்கான துல்லியமான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய அதிர்ஷ்டம் மற்றும் எச்சரிக்கை விபரங்கள் இதோ.

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.