Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»டிராகன் பார்ட் 2 பார்க்க ரெடியா? வெளியானது அப்டேட்!
    சினிமா

    டிராகன் பார்ட் 2 பார்க்க ரெடியா? வெளியானது அப்டேட்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Are you ready to watch Dragon Part 2.. Update released!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் Ashwath Marimuthu மற்றும் Pradeep Ranganathan இணைந்த கூட்டணியில் உருவான Dragon திரைப்படம் வெளியானவுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. ரூ.100 கோடியைத் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டியது.

    இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக ‘டிராகன்–2’ குறித்த சுவாரஸ்ய அப்டேட்டை பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இரண்டு ‘டிராகன்’ படங்களின் புகைப்படத்துடன் “விரைவில்” என குறிப்பிட்டு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

    1 year of Dragon ! Blast working with this self made star ⭐️ @pradeeponelife . when friends come together for work the relationship is at stake ! But the same stake pushes u to deliver 🧨keep growing more PR! Thanks to @Ags_production & my team ❤️
    WE WILL COME BACK ‘2’nd TIME 😉 pic.twitter.com/ZpcH1j5QMT

    — Ashwath Marimuthu (@Dir_Ashwath) February 21, 2026

    இதனுடன், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்தும் தனது எக்ஸ் பதிவில், “டிராகன் வெளியாகி ஒரு ஆண்டு ஆனது. Self-made star பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். மீண்டும் இந்த வெற்றி கூட்டணி இணைய வருகிறது” என தெரிவித்துள்ளார்.

    Ashwath Marimuthu Dragon 2 Pradeep Ranganathan அஸ்வத் மாரிமுத்து டிராகன் 2 பிரதீப் ரங்கநாதன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    மீண்டும் களமிறங்கிய லெஜண்ட்.. ‘லீடர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ..!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.