Close Menu
    What's Hot

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார்.. அதிர வைத்த ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ!
    தமிழ்நாடு

    எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார்.. அதிர வைத்த ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Stalin will be the Chief Minister again with the blessings of MGR and Jayalalithaa.. Says OPS-supporting MLA
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவு நாளில் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன், மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் பேசியுள்ளார்.

    சட்டப்பேரவையில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரும் எம்எல்ஏவுமான ஐயப்பன், மாணவர்களின் பசியை போக்கும் உன்னதமான திட்டம் இது என்றும், மாணவர்களுக்கு தாயாக இருந்து உணவளித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    முதலமைச்சர் ரூ.5000 வரவு வைத்தது பற்றி எதுவும் பேசாமல் சட்டமன்றத்துக்கு இன்று வராமல் சென்றுவிட்டனர் என அதிமுக எம்எல்ஏக்களை கூறிய அவர், எம்ஜிஆர் எப்படி சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தாரோ, அதே போல காலை உணவுத் திட்டம் சமூகமே கொண்டாடி வருகிறது என கூறினார்.

    Stalin will be the Chief Minister again with the blessings of MGR and Jayalalithaa.. Says OPS-supporting MLA

    மேலும் வரும் தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்றும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசீர்வாதத்தோடு மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என கூறிய அவர், ஓபிஎஸ்க்கு நன்றி கூறிவிட்டு உரையை முடித்தார்.

    எம்எல்ஏ ஐயப்பன் அப்படி பேசியதும் பேரவை முழுவதும் கரகோஷம் எழுந்தன. ஆனால் முதல்வரோ, எம்எல்ஏ பேச்சை கேட்டு சிரித்தார். ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ இப்படி பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Ayyappan MLA CM Stalin Jayalalitha MGR OPS எம்ஜிஆர் ஐயப்பன் எம்எல்ஏ ஓபிஎஸ் முதலமைச்சர் ஸ்டாலின் ஜெயலலிதா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026

    கோவை அருகே 20 நாட்களாக சுற்றும் சிறுத்தை… வீடியோ போட்டு அறிவுறுத்திய அண்ணாமலை!

    April 3, 2026

    திரும்பத் திரும்ப பொய் சொல்றீங்க முதல்வரே.. அபத்தமான அவதூறு.. நயினார் கண்டனம்!

    April 2, 2026

    நான் எந்த கட்சியிலும் இல்லை.. என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான்.. பிரபல நடிகை பதிவு!

    April 2, 2026

    கேப்டன் குறித்து சந்தர்ப்பவாத பேச்சு… பியூஷ் கோயலுக்கு எல்.கே சுதீஷ் கண்டனம்!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    அதிகப்பிரசங்கி போல செயல்பட்ட பாஜக பிரமுகரை கட்சியில் இருந்து நீக்க அதன் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து…

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.