Close Menu
    What's Hot

    த்ரிஷாவுக்கு திருமணம்?.. வைரல் இன்ஸ்டா ஸ்டோரி..!

    April 7, 2026

    சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!

    April 7, 2026

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»அழகு & பேஷன்»காபி பவுடர் ஒன்னு போதும்… உங்க முகத்துல இருக்கிற பிரச்சினைக்கு தீர்வு கிடைச்சிடும்..!
    அழகு & பேஷன்

    காபி பவுடர் ஒன்னு போதும்… உங்க முகத்துல இருக்கிற பிரச்சினைக்கு தீர்வு கிடைச்சிடும்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026Updated:February 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coffee UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    காபித்தூளை குடிக்க மட்டும் இல்லைங்க காபித்தூளை கொண்டு இயற்கையான முறையில் நம்ம முகத்தையும் அழகாக வைத்துக் கொள்ள முடியும். அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

    • காபித்தூள் ஒரு டீஸ்பூன்
    • ஏலக்காய் பொடி 2 டீஸ்பூன்
    • தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன்
    • சர்க்கரை ஒரு கப்

    மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமில்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர், மிதமான நீரில் குளிக்கவும்.

    coffee UTv
    • ஒரு கப் காபி பொடி
    • இரண்டு டீஸ்பூன் ரோஸ் வாட்டர்

    கலந்து முகத்தில் பத்து நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இப்படி வாரம் ஒரு முறை செய்வதால் ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பிரகாசமாகும்.

    அதேபோல், கற்றாழை 5 ஸ்பூன் எடுத்து மசித்து கொள்ளவும். அதோடு, காபி பொடி ஒரு கப் கலந்து முகத்தில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு ஸ்கிரப் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    coffee UTv

    நாலு டீஸ்பூன் காபித்தூளில், ஒரு கப் பால் மற்றும் 2 டீஸ்பூன் தேன் கலந்து முகம் கை கால் கழுத்து போன்ற இடங்களில் தடவி பத்திலிருந்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

    நாலு டீஸ்பூன் காபித்தூள் நாலு டீஸ்பூன் பட்டர் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கி முகத்தில் மட்டுமல்லாது கை, கால் கழுத்து போன்ற இடங்களிலும் தேய்த்து பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பளிச்சென்று ஆகிவிடும்.

    coffee UTv

    மேற்கூறிய முறைகளில் உங்களுக்கு எந்த முறை ஏற்றதாக உள்தோ அதனை பயன்படுத்தி நீங்கள் பயன்பெறலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Coffee face pack benefits Coffee powder beauty tips Homemade beauty tips Natural skin care Tamil Skin glow remedies கரும்புள்ளி நீக்கும் முறைகள் காபி தூள் அழகு குறிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    காசு செலவில்லாமல் முகம் ஜொலிக்கணுமா?.. இதோ மேஜிக் ஃபேஸ் பேக்..!

    April 6, 2026

    வறண்ட சருமமா?.. இரவில் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..!

    April 4, 2026

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    April 3, 2026

    ரசாயன கிரீம்கள் வேண்டாம்.. வலியின்றி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க பாட்டி காலத்து டெக்னிக்ஸ்..!

    March 31, 2026

    எண்ணெய் சருமமா?.. எண்ணெய் பசை முகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரகசியம் இதோ..!

    March 21, 2026

    நீண்ட கூந்தல் வேண்டுமா?.. முடி கொட்டுவதை தடுத்து கூந்தலை வளர்க்கும் வெந்தயம்..!

    March 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    த்ரிஷாவுக்கு திருமணம்?.. வைரல் இன்ஸ்டா ஸ்டோரி..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026

    6G புரட்சியில் இந்தியா: ஜியோ, ஏர்டெல் மற்றும் குவால்காம் மெகா கூட்டணி ..!

    April 7, 2026

    பி.காம் பட்டத்துடன் சர்வதேச வேலைவாய்ப்பு: ACCA முதல் CMA வரை – 2026 மெகா கரியர் கைடு..!

    April 7, 2026
    Don't Miss

    த்ரிஷாவுக்கு திருமணம்?.. வைரல் இன்ஸ்டா ஸ்டோரி..!

    April 7, 2026

    திரிஷா குறித்து பரவும் திருமண மற்றும் சினிமா விலகல் குறித்து அவர் பதிலளித்து உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்

    சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!

    April 7, 2026

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.