Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»பழம் நழுவவில்லை..பாலில் விழவில்லை.. பாதாளத்தில் தள்ளிவிடப் பட்டிருக்கிறது : த.வெ.க விமர்சனம்!
    தமிழ்நாடு

    பழம் நழுவவில்லை..பாலில் விழவில்லை.. பாதாளத்தில் தள்ளிவிடப் பட்டிருக்கிறது : த.வெ.க விமர்சனம்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 19, 2026Updated:February 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMDK destroyed Captain Dreams Says Celebrity
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திமுக தேமுதிக இடையே இன்று கூட்டணி உறுதியானது. தேமுதிகவின் முடிவு குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

    அந்த வகையில், த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவர்கள் ஏற்பாடு செய்து வருவது கூட்டணி அல்ல.. தங்களுக்குள் உள்குத்து விளையாடும் குஸ்தி அணி! அவர்களின் கூட்டணிக்கான குழு தன் வேலையைத் தொடங்கும் தினத்திற்கு முன்பே, தினந்தோறும் எதையாவது செய்து தன் கால் நடுக்கத்தைக் காட்டிக்கொடுக்கிறது பவளவிழாக் கட்சி.

    ஏற்கனவே அந்த பாழுங்கிணற்றுக்குள் இருப்பவர்கள் எல்லோருமே தங்கள் எண்ணிக்கை நிலையை எண்ணிக் கதறிக்கொண்டிருக்கிறார்கள். ‘யார் இருப்பார், யார் தாவுவார்’ எனத் தெரியாமல், ‘யாராவது இருக்கீங்களா? பயமா இருக்குது!’ என அலறி வருகிறார்கள்.

    என்ன செய்வதெனத் தெரியாமல் அந்த ஓனர், மேற்கொண்டு இருப்பவர்கள் எல்லோரையும் வண்டியில் ஏற்றலாம் என முடிவு செய்துவிட்டார். இட ஒதுக்கீட்டைத் தாங்கள்தான் கண்டுபிடித்தோம் எனப் போலி வியாக்கியானம் பேசும் கூட்டம், கூட்டணி ஒதுக்கீட்டைக்கூடக் கையாள முடியாமல் தவிப்பதை நாடறியும்.

    Nanjil Sampath Criticized DMK DMDK alliance

    ‘அவர் இருக்கிறார்; எனவே நீங்கள் குறைத்துக்கொள்ளுங்கள். இவர் இருக்கிறார்; எனவே நீங்கள் தள்ளி நில்லுங்கள்’ எனச் சக கூட்டணிக் கட்சிகள் ஒருவரையொருவர் ஒடுக்கத்தான் இந்த ஓவர்லோட் அணி ஏற்பாடு! இதற்குப் பெயர்தான் சமூக நீதியா?

    அதிலும், மலரோடும் இலையோடும் கனியக் காத்திருந்த பழத்தைச் சூரியனிடம் சூடுபட அனுப்பியதே மலரின் தாய் அமைப்புதான் என்ற கசக்கும் உண்மையைச் சொல்லத்தான் வேண்டுமா?

    மொத்தத்தில் பழம் நழுவவில்லை; பாலில் விழவில்லை. பாதாளத்தில் தள்ளிவிடப் பட்டிருக்கிறது! அந்தோ பரிதாபம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    DMDK DMK DMK Alliance Politics தவெக தவெக தலைவர் விஜய் திமுக திமுக கூட்டணி தேமுதிக நாஞ்சில் சம்பத்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!

    March 28, 2026

    குஷ்பூவை தொடர்ந்து தேர்தல் களத்தில் இயக்குநர் சுந்தர்.C.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. என்ன சின்னம்?..

    March 28, 2026

    எங்கள் குடும்பத்தினர் அவமானப்படுத்தப்பட்டபோது அமைதி காத்தது ஏன்?.. விஜய்யை சாடிய சீமான்..!

    March 28, 2026

    ஆபாச விமர்சனம்?.. திமுக பிரமுகர் ரஞ்சனா நாச்சியார் புகார்.. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எஸ்கேப்..!

    March 28, 2026

    காய்கறிகளால் உருவான ‘100% வாக்கு.. வினோத முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!

    March 27, 2026

    தட்டுப்பாடுக்கு இதுதான் காரணமா?.. ரகசிய இடத்தில் பதுக்கப்பட்ட 200 சிலிண்டர்கள் பறிமுதல்..!

    March 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.