Close Menu
    What's Hot

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»ரஜினி – கமல் இணையும் படத்தை தயாரிக்கும் இன்பநிதி.. உறுதியானது புது கூட்டணி!
    சினிமா

    ரஜினி – கமல் இணையும் படத்தை தயாரிக்கும் இன்பநிதி.. உறுதியானது புது கூட்டணி!

    Prime ReporterBy Prime ReporterFebruary 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Inbanidhi to produce Rajinikanth-Kamal film
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    72 வயதை தாண்டி தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் ரஜினிகாந்த், கைவசம் ஏராளமான படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து, கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி இணைந்துள்ளார். இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார்.

    இதனிடையே ரஜினி – கமல் பல வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் படத்தை, உதயநிதியின் மகன் இன்பநிதி தயாரிக்க உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Inbanidhi to produce Rajinikanth-Kamal film

    இன்று 7.12க்கு வெளியான போஸ்டரில் ரஜினி கமல் உள்ளது மட்டும் தெளிவாக தெரிந்துள்ளது. மற்றபடி படத்தில் யாரெல்லாம் இணையுள்ளார்கள் என்பது குறித்து நாளை அப்டேட் வெளியாக உள்ளது.

    7.12கு வெளியிட்டது ஏன் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கமல் பிறந்தநாளான 7ஆம் தேதியும், ரஜினி பிறந்தநாளான 12ஆம் தேதியும் வைத்து இந்த நேரத்தை தேர்வு செய்துள்ளனர்.

    தற்போது ரஜினி ஜெயிலர் 2 படத்தின் டப்பிங் பணியில் பிஸியாக உள்ளார். மார்ச் மாதத்தில் கமல் தயாரிக்கும் படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    ரஜினி கமல் இணையும் படத்தில் இருவருக்கும் சம்பளத்துக்கு பதிலாக லாப பங்குகளை பகிர்ந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Inbanidhi Rajini Kamal Red Giant Movies இயக்குநர் நெல்சன் இன்பநிதி ரஜினி - கமல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Don't Miss

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    2026-31 காலக்கட்டத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள ஹெல்த்டெக் மற்றும் பயோடெக் துறைகள், அதற்கான முக்கிய படிப்புகள் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த முழுமையான வழிகாட்டி.

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.