Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»நடிகைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்கள்.. அத்துமீறிய ரவுடி கும்பலை வெளுத்து விட்ட வடிவேலு..!
    சினிமா

    நடிகைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்கள்.. அத்துமீறிய ரவுடி கும்பலை வெளுத்து விட்ட வடிவேலு..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026Updated:February 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vadivelu UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. எந்தவித பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து முன்னணி காமெடி நடிகராக மாறியவர். முன்னதாக, பல காமெடி நடிகர்கள் சக நடிகர்களை கிண்டல் செய்த சூழலில் இவர் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைத்த தான் அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தது என்பது நிதர்சனமான உண்மை.

    vadivelu UTV

    இப்படி இருக்கையில், உச்சத்தில் இருந்த வடிவேலு அரசியல் மேடையில் அவரது பேச்சுக்கள் அவரது வளர்ச்சியை பாதாளத்திற்கு கொண்டு போய் சேர்த்துவிட்டது. அதாவது விஜயகாந்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் அவர் பேசிய அநாகரிகமான பேச்சுக்கள் எல்லாம் அவருக்கே ஆப்பாக அமைந்தன.

    vadivelu UTV

    இதனால், கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பலரும் வடிவேலுவின் கதை அவ்வளவுதான் என சொல்லி வந்தனர். ஆனால், ரீ என்ட்ரி ஆக மீண்டும் நடிக்க ஆரம்பித்த வடிவேல் நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2, மாரிசன், கேங்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

    vadivelu UTV

    இவற்றில் மாமன்னனும், மாரிசனும் சூப்பர் ரெஸ்பான்ஸ் அவருக்கு கொடுத்தது. அடுத்ததாக, பிரபுதேவா உடன் ஒரு படத்தில் தற்போது நடிக்கிறார். கார்த்திக் உடன் மார்ஷல் படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், வடிவேலு செய்த ஒரு சம்பவம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகின்றன. அதாவது, ஒரு படத்தில் மணிவண்ணனுடன் சேர்ந்து வடிவேலு நடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுடன் துணை நடிகரும் நடித்துக் கொண்டே இருந்தன. அந்த ஷூட்டிங் பெட்ரோல் பங்கில் நடந்து கொண்டிருந்ததாம்.

    vadivelu UTV

    அப்போது, அங்கே இருந்த இளைஞர்கள் சிலர் அந்த நடிகைகளிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. உடனே அவர்கள் தயாரிப்பாளரிடம் வந்து முறையிட படத்தின் தயாரிப்பாளர் அந்த இளைஞர்களை தாக்கி விட்டார். தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் அங்கிருந்து சென்று சிறிது நேரம் கழித்து ஒரு ரவுடி கும்பலோடு வந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்களாம்.

    vadivelu UTV

    அப்போது, கொதிப்படைந்த வடிவேலு உள்ளே புகுந்து அந்த கும்பலை பயங்கரமாக தாக்கி விட்டாராம். இதை பார்த்து மணிவண்ணன் " ஐயோ வடிவேலு நீ ஏன் போற நீ ஒரு செலிபிரிட்டி.. எல்லாரும் அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள்… நீ அடிக்கக்கூடாது" என சொல்லி தடுத்து பார்த்தாராம். கோபம் குறையாத வடிவேலு தொடர்ந்து அந்த ரவுடி கும்பலை அடித்து விட்டு தான் அங்கிருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. காமெடி செய்து சிரிக்க வைக்கும் வடிவேலு அடிப்படையில் பயங்கர கோபக்காரராக இருந்திருக்கிறார்.

    Kollywood comedy actor Tamil cinema updates Vadivelu Vadivelu real life hero Vadivelு latest news வடிவேலு மனிதநேயம் வடிவேலு வைரல் செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    மீண்டும் களமிறங்கிய லெஜண்ட்.. ‘லீடர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ..!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.