Close Menu
    What's Hot

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    பெண் ஊழியர்களின் பைக் ரேலி.. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய முயற்சி..!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»கல்யாணத்துல ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்ட ராஷ்மிகா.. அதை கொண்டு வந்தா முடிஞ்சுது கதை..!
    சினிமா

    கல்யாணத்துல ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்ட ராஷ்மிகா.. அதை கொண்டு வந்தா முடிஞ்சுது கதை..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026Updated:February 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rashmika mandanna vijay deverakonda UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாகவும், காதலிப்பதாக நீண்ட காலமாக செய்திகள் உலா வந்தது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், வரும் 26-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் அரண்மனையில் இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்தில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    rashmika mandanna vijay deverakonda UTV

    இந்நிலையில், ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் பற்றிய புதிய தகவல் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது, திருமணத்திற்கு வருபவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் மூலம் திருமணம் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி விடக்கூடாது என்பதற்காக இந்த ரூல்ஸ் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    rashmika mandanna vijay deverakonda UTV

    மேலும், இவர்களது திருமண கொண்டாட்டம் 24-ம் தேதியிலிருந்து ஆரம்பிக்க இருப்பதாகவும், சொல்லப்படுகிறது. 26-ஆம் தேதி திருமணத்தை முடித்துவிட்டு மார்ச் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் தாஜ் நட்சத்திர ஹோட்டலில் தங்களது ரிசப்ஷனை வைத்திருப்பதாகவும், அதில் திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். முன்னதாக, இவர்களது திருமண நிகழ்வுகளை வெளியிட மிகப்பெரிய தொகைக்கு Netflix நிறுவனம் அணுகிய நிலையில், அதற்கு விஜய் தேவரகொண்டா NO சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.

    Celebrity wedding rules Rashmika marriage news Rashmika Vijay relationship Tollywood latest news Vijay Deverakonda wedding ராஷ்மிகா திருமணம் விஜய் தேவரகொண்டா அப்டேட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026
    Don't Miss

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    தேர்தல் நையாண்டி வீடியோவை நீக்கக் கோரி மிரட்டல்கள் வருவதாக மைக்செட் ஸ்ரீராம் புகார் அளித்துள்ளார். வீடியோவை நீக்க முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    பெண் ஊழியர்களின் பைக் ரேலி.. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய முயற்சி..!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.