Close Menu
    What's Hot

    சறுக்கலில் சாம்பியன் அணி… முதன்முறையாக சூப்பர் 8 சுற்றில் நுழைந்த ஜிம்பாப்வே!

    February 17, 2026

    இந்தியாவின் எந்த மாநிலமும் எட்டிப்பிடிக்க முடியாத வளர்ச்சி : உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!

    February 17, 2026

    சைரன் ஒலிக்க.. மின்னல் வேகத்தில் ஓடும் காட்டு பன்றிகள்.. வைரலாகும் வீடியோ..!

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • பிரைம் டிவி
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
      • ஆன்மிகம்
    • லைப் ஸ்டைல்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»இந்தியாவின் எந்த மாநிலமும் எட்டிப்பிடிக்க முடியாத வளர்ச்சி : உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!
    தமிழ்நாடு

    இந்தியாவின் எந்த மாநிலமும் எட்டிப்பிடிக்க முடியாத வளர்ச்சி : உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Development that no other state in India can match...Udhayanidhi Stalin is proud!!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனம் செய்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை பாராட்டியுள்ளார்.

    இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தல பதிவில், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், இடைக்கால வேளாண் பட்ஜெட்டை மாண்புமிகு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களும் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம்.

    தமிழின தொன்மையை விளக்கும் அருங்காட்சியகங்கள் முதல் நவீன உலகிற்கான செயற்கை நுண்ணறிவு – அறிவுசார் பொருளாதார வளர்ச்சி வரை அனைத்திலும் கவனம் செலுத்தி உள்ளது நமது #திராவிடமாடல் பட்ஜெட்!

    Development that no other state in India can match...Udhayanidhi Stalin is proud!!

    ஏழை-எளிய மக்கள் நலனை மையமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவின் எந்த மாநிலமும் எட்டிப்பிடிக்க முடியாத வளர்ச்சியை தமிழ்நாட்டில் சாத்தியமாக்கி இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கும் செயல்திறனும் மக்களின் பேராதரவுடன் என்றும் தொடரும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    DMK Politics TN Budget 2026 Udhayanidhi Stalin உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு பட்ஜெட் 2026 பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சிக்னல் கொடுக்காத CM.. அதிமுகவுக்கு தாவிய மு.க.அழகிரியின் வலதுகரம்!

    February 17, 2026

    குடும்பமே எதிர்ப்பா? அதிமுகவில் ஐக்கியமான மாமியார்.. அதிர்ச்சியில் ஆதவ் அர்ஜுனா!

    February 17, 2026

    மயான கொள்ளை திருவிழாவில் தேர் சரிந்து விழுந்து விபத்து… அதிரிச்சி வீடியோ வைரல்!

    February 17, 2026

    கருணாநிதி குடும்பத்தையும் கார்த்தி சிதம்பரத்தையும் பிரிக்க முடியாது : நடிகை போட்ட பரபரப்பு பதிவு!

    February 17, 2026

    ஜோதிடரை அரசு ஊழியராக நியமிக்க வேண்டும்- மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்..!

    February 17, 2026

    ரூ.1500 கோடி எங்கே? மக்களை ஏமாற்றுவதை விடவே மாட்டீங்களா.. திமுக அரசு மீது அண்ணாமலை அட்டாக்!

    February 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    சறுக்கலில் சாம்பியன் அணி… முதன்முறையாக சூப்பர் 8 சுற்றில் நுழைந்த ஜிம்பாப்வே!

    February 17, 2026

    ICC Men’s T20 World Cup தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், “பி” பிரிவில் இடம்பெற்றிருந்த…

    இந்தியாவின் எந்த மாநிலமும் எட்டிப்பிடிக்க முடியாத வளர்ச்சி : உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!

    February 17, 2026

    சைரன் ஒலிக்க.. மின்னல் வேகத்தில் ஓடும் காட்டு பன்றிகள்.. வைரலாகும் வீடியோ..!

    February 17, 2026

    விமான நிலையத்தில் சிகரெட், இ-சிகரெட் பறிமுதல்.. அதிரடி காட்டிய மத்திய புலனாய்வு துறை..!

    February 17, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.