Close Menu
    What's Hot

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»மயான கொள்ளை திருவிழாவில் தேர் சரிந்து விழுந்து விபத்து… அதிரிச்சி வீடியோ வைரல்!
    தமிழ்நாடு

    மயான கொள்ளை திருவிழாவில் தேர் சரிந்து விழுந்து விபத்து… அதிரிச்சி வீடியோ வைரல்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Chariot collapses during Mayana Kollai festival, causing accident… Shocking video goes viral!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வேலூர் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய மயான கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கழிஞ்சூர் பகுதியில் இருந்து சுமார் 60 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தேர், வாகனத்தின் மீது அமைக்கப்பட்டு பாலாற்றை நோக்கி விருதம்பட்டு மேம்பாலம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.

    பாலாற்றில் நடைபெற்ற சூறை மற்றும் சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், தேரை மீண்டும் கழிஞ்சூர் பகுதிக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின. அப்போது எதிர்பாராத விதமாக தேர் ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது இதனால் தேர் திடீரென இடதுபுறமாக சாய்ந்து கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் தேரின் மீது அமர்ந்திருந்த பக்தர்களும், அருகில் நின்று விழாவைக் கண்டுகொண்டிருந்த பொதுமக்களும் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்தார். மேலும் 6 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தேர் மரம் மற்றும் பேப்பர் போன்ற இலகு பொருட்களால் செய்யப்பட்டிருந்ததால் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி விரைந்து வந்து, விபத்துக்கான காரணங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது பொதுமக்கள், சாலை வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், அதிகாரிகள் போதிய வழிகாட்டுதல் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

    இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    மேலும், இந்த விபத்தில் பெரும் உயிர் சேதம் ஏதும் ஏற்படாததால், பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வீடு திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழா நடைபெற்ற பகுதியில் இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Chariot Collapses Mayana Kollai Vellore தேர் விபத்து மயான கொள்ளை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    மரணத்திற்கு பயப்படுபவன் அல்ல – சீறிய முதலமைச்சர்.. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த பின்னணி..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    சபரிமலை: விஷு கனி தரிசனத்திற்காக ஏப்ரல் 11-ல் நடை திறப்பு! உச்சநீதிமன்ற தெளிவுரை என்ன?

    April 9, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026
    Don't Miss

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    இந்தியாவில் EV வாகனப் பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. PM E-DRIVE, PLI உள்ளிட்ட திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை பசுமை ஆற்றலை நோக்கி மாறுகிறது.

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.