Close Menu
    What's Hot

    தப்பி தவறி கூட இதையெல்லாம் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதீங்க.. உஷார் மக்களே..!

    February 16, 2026

    இளையராஜா பாடல்களை இளையராஜாவே பயன்படுத்தக்கூடாது… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

    February 16, 2026

    விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் உறுதி?.. லீக்கான திருமண அழைப்பிதல்..!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    U TvU Tv
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • பிரைம் டிவி
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
      • ஆன்மிகம்
    • லைப் ஸ்டைல்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    U TvU Tv
    Home»தமிழ்நாடு»திரிஷா கண்டனம் தெரிவித்த 3 மணி நேரத்தில்… வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்!
    தமிழ்நாடு

    திரிஷா கண்டனம் தெரிவித்த 3 மணி நேரத்தில்… வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Nainar Nagendran expresses regret over remarks about Trisha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் முதலில் திரிஷா வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது அரசியலில் சர்ச்சையை கிளப்பியது.

    பல அரசியல் கட்சி தலைவர்கள் நயினார் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், திமுகவும் ஒரு பெண்ணை அரசியலுக்குள் இழுத்து பேசுவது அநாகரிகமான செயல் என கூறியது.

    இதையடுத்து நடிகை திரிஷாவும், இன்று கண்டன அறிக்கையை வெளியிட்டார். தான் எந்த கட்சியுடனும் தொடர்பில்லை, ஒரு தலைவர் இப்படி பேசியது அருவருக்கத்தக்கது என கருத்து தெரிவித்திருந்தார்.

    Actress Trisha responds to Nayinar Nagendran's disgusting comment.!!

    இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு தனிநபர் விமர்சனத்தை நான் அனுமதித்ததில்லை, நானும் அப்படியிருந்ததில்லை, வாய் தவறி விழுந்த வார்த்தை.

    Nainar Nagendran expresses regret over remarks about Trisha

    வானதி சீனிவாசன் கூட என்னிடம் பேசியிருந்தார். நேற்று அண்ணாமலை வீட்டுக்கு நான் சென்றிருந்த போதும் அவரும் இது பற்றி பேசியிருந்தார்.

    உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்பட்டிருந்தால் எனது மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார். நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்த 3 மணி நேரத்தில் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Nainar Nagendran Trisha திரிஷா நயினார் நாகேந்திரன் பாஜக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தவெக மேடையில் தாலியை கழட்டிய பெண்.. அதிர்ச்சியான தொண்டர்கள்.!

    February 16, 2026

    தேர்தல் நேரத்தில் டெண்டர், ஏலங்களை அள்ளி வீசும் திமுக.. கஜானாவே காலியாகுது ; டிடிவி தினகரன் கண்டனம்!

    February 16, 2026

    10 கப்பல் இல்லை, 2 கப்பல்கள் தான் வாங்கினேன்.. அண்ணாமலை வழக்கில் டிஆர் பாலு பரபரப்பு பதில்!

    February 16, 2026

    அருவருக்கத்தக்க கருத்து… நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷா.!!

    February 16, 2026

    ஒருவர் இறந்தால் நல்ல சகுனமா? கமலாலய கள்ளக்கூட்டணி தலைவருக்கு மனிதாபிமானமே இல்லையா?

    February 16, 2026

    மீனவர்கள் கைது… உடனடியாக நடவடிக்கை எடுங்க… தவெக தலைவர் விஜய் கண்டனம்!

    February 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    தப்பி தவறி கூட இதையெல்லாம் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதீங்க.. உஷார் மக்களே..!

    February 16, 2026

    மீண்டும் சூடாக்கி சாப்பிடக் கூடாத சில உணவுகள் உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்; அவற்றை தவிர்ப்பது அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கை.

    இளையராஜா பாடல்களை இளையராஜாவே பயன்படுத்தக்கூடாது… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

    February 16, 2026

    விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் உறுதி?.. லீக்கான திருமண அழைப்பிதல்..!

    February 16, 2026

    தவெக மேடையில் தாலியை கழட்டிய பெண்.. அதிர்ச்சியான தொண்டர்கள்.!

    February 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Most Popular

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Our Picks

    தப்பி தவறி கூட இதையெல்லாம் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதீங்க.. உஷார் மக்களே..!

    February 16, 2026

    இளையராஜா பாடல்களை இளையராஜாவே பயன்படுத்தக்கூடாது… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

    February 16, 2026

    விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் உறுதி?.. லீக்கான திருமண அழைப்பிதல்..!

    February 16, 2026

    தப்பி தவறி கூட இதையெல்லாம் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதீங்க.. உஷார் மக்களே..!

    February 16, 2026

    இளையராஜா பாடல்களை இளையராஜாவே பயன்படுத்தக்கூடாது… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

    February 16, 2026

    விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் உறுதி?.. லீக்கான திருமண அழைப்பிதல்..!

    February 16, 2026

    தவெக மேடையில் தாலியை கழட்டிய பெண்.. அதிர்ச்சியான தொண்டர்கள்.!

    February 16, 2026
    U Tv
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.