Close Menu
    What's Hot

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    U TvU Tv
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • சிறப்பு பகுதி
      • கல்வி
      • தொழில்நுட்பம்
      • மகளிர்
      • சமையல்
      • ஆன்மிகம்
      • ஹெல்த்
    U TvU Tv
    Home»சினிமா»விஜய்க்கு ‘ரகசிய வாழ்க்கை’ இருக்கு – புது குண்டை போட்ட அந்தணன்..! (வீடியோ)
    சினிமா

    விஜய்க்கு ‘ரகசிய வாழ்க்கை’ இருக்கு – புது குண்டை போட்ட அந்தணன்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterFebruary 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய் மற்றும் திரிஷாக்கு இடையேயான நட்பு குறித்து பல்வேறு விதமான முனுமுனுப்புக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் கிசுகிசுகளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக பலரும் பலவிதமான விஷயங்களை வெளிப்படையாக பேசினாலும், விஜய் மற்றும் திரிஷா தரப்பிலிருந்து இதுகுறித்து நேரடியான மறுப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    ஆனால், மறைமுகமாக பல பதிலடிகளை இருவருமே கொடுத்து தான் வருகிறார்கள். இப்படி இருக்கையில், பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் விஜய் முதலில் திரிஷாவிடம் இருந்து வெளியே வரவேண்டும் என்று மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.

    vijay UTV

    இது அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரும் youtuber அந்தணன் ஓரிரு மாதங்களுக்கு முன்பு பல நேரங்களில் விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையில் த்ரிஷாவால் தான் பிரச்சனை வந்துள்ளது என்பது போல் பேசி இருந்தார்.

    தற்போது, விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் என்பதால் விஜய் அரசியலில் தூய்மையாக இருக்க வேண்டும். பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது தான். அப்படி இருக்கையில், விஜய் மட்டும் என்ன நாள்தோறும் பாலில் குளித்துவிட்டு பன்னீரை குடித்துவிட்டா வருகிறார்.

    vijay UTV

    அவரும் உங்களைப்போல், ஒரு சராசரி மனிதர் தான். அவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும். என்று தெரிவித்திருந்தார். அந்தணனின் இந்த கருத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரும் அந்தணன் விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையில் பழக்கம் இருப்பதை உறுதி செய்கிறாரா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    ஆமாடா த்ரிஷா விஜய் தொடர்பு உண்மைதான்

    – வலைபேச்சு அந்தனன்

    😂😂😂 pic.twitter.com/xYilHlcMWj

    — சிலுவை (@SiluvaM_) February 14, 2026

    முன்னதாக, நாயினர் நாகேந்திரனின் கருத்துக்கு விஜயோ த்ரிஷாவோ இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Kollywood celebrity news Trisha Trisha latest updates Vijay latest news Vijay Trisha life விஜய் விஜய் த்ரிஷா உறவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா? விஜய் – திரிஷா குறித்த விமர்சனம்.. தவெக கண்டனம்!

    February 14, 2026

    சர்ச்சையை பற்றி கண்டுகொள்ளாத விஜய்… திமுக அரசுக்கு எதிராக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

    February 14, 2026

    விக்னேஷ் நயனுக்கு இதே வேலையா போச்சு.. கடுப்பான ஃபேன்ஸ்!

    February 14, 2026

    ஜோடியான விஜே பார்வதி, கம்ருதீன்.. இந்த டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கல.!

    February 14, 2026

    வீட்ல விசேஷம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த நாஞ்சில் விஜயன்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கலையே!(வீடியோ)

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர். அதிமுகவில் இருந்து…

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Most Popular

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Our Picks

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    U Tv
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.