Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»இந்தியா»4 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 10 மாத குழந்தை… ஐயப்பன் பிறந்த ஊரில் ஓர் மறையாத வடு!
    இந்தியா

    4 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 10 மாத குழந்தை… ஐயப்பன் பிறந்த ஊரில் ஓர் மறையாத வடு!

    Prime ReporterBy Prime ReporterFebruary 14, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Kerala’s Youngest Organ Donor: 10-Month-Old Alin Sherin Saves Five Lives After Tragic Road Accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    4 பேருக்கு மறுவாழ்வு கொடுத்து ஒவ்வொருவர் மனதிலும் மனிதநேயத்தை விதைத்து சென்றுளார் 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்.

    கேரளாவில் 10 மாத பெண் குழந்தை துயராமான சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தது. பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லம் போர்மா சந்திப்பில், எதிரே வந்த கார் அலின் ஷெரின் பெற்றோர்கள் பயணித்த வாகனத்தின் மீது மோதியதில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

    குழந்தைக்கு உடனே சிகிச்சை அளிக்க அருகில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் கொச்சிக்கு மாற்றப்பட்டனர். ஆனால் நேற்று குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    இதையடுத்து 10 மாத குழந்தையின் தந்தை அருண் ஆபிரகாம் மற்றும் தாய் ஷெரின் ஆன் ஜான், குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி உள்துறை ஆதரவுடன், கேரள உறுப்பு பகிர்வு வலையைமப்பு ஒருங்கிணைப்பின் கீழ், திருவனந்தபுரத்தில் உள்ள பல்வேறு மருத்துவ மையங்களுக்கு உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டன.

    Kerala’s Youngest Organ Donor: 10-Month-Old Alin Sherin Saves Five Lives After Tragic Road Accident

    அலின் ஷெரின் உறுப்புகளான கல்லீரல், 2 சிறுநீரகங்கள், இதய வால்வு, கார்னியாக்கள் தானமாக வழங்கப்பட்டன. 10 மாத குழந்தையின் கல்லீரல், 6 மாத குழந்தைக்காக வழங்கப்பட்டது.

    மற்றொரு குழந்தைக்கு சிறுநீரங்களும், இதய வால்வு மற்றும் கார்னியாக்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்டது.

    இதையடுத்து சோகத்தில் இருந்த பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட அமைச்சர் வீணா ஜார்ஜ், உங்கள் குழந்தை பல உயிர்களை காப்பாற்றியதாக நெகிழ்ச்சியடைந்தார்.

    இதன் மூலம் கேராளவின் இளைய உறுப்பு தானம் செய்தவராக 10 மாத குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் பெருமையை பெற்றுள்ளது குறிப்படத்தக்கது. நாளை குழந்தையின் இறுதிச் சடங்கு சொந்த ஊரில் நடக்க உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    Alin Sherin Kerala Youngest Organ Donar
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பிரச்சாரத்தின் போது கிடைத்த வரவேற்பு… அண்ணாமலை நெகிழ்ச்சி பதிவு!

    April 4, 2026

    தேர்தல் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர்… குறுக்கு வழியில் பாஜக.. ஜோதிமணி கண்டனம்!

    April 4, 2026

    இனி உங்க வங்கி கணக்கை மாற்றாமல் வேறு வங்கிக்கு சுலபமாக மாற்றலாம்.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!

    April 1, 2026

    இந்தியாவின் சிப் கனவு நனவானது! குஜராத்தில் 2-வது செமிகண்டக்டர் ஆலை திறப்பு..!

    March 31, 2026

    13 வயது பள்ளி சிறுமி மீது ஆசிட் வீச்சு… இருசக்கர வாகனத்தில் வந்தவர் தப்பியோட்டம்!

    March 19, 2026

    எது விவேகம்.. எது ராஜதந்திரம்? எவ்வளவு ஒரு தலைப்பட்சம்.. யோசிக்க வைத்த ப.சிதம்பரம்!

    March 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வதந்திகளுக்கு ‘கூலான’ பதில்.. சமூக வலைதளங்களில் தீயாக பரவும் த்ரிஷாவின் பதிவு..!

    March 14, 2026

    கையாலாகாத திமுக இனி ஒரு நிமிஷம் கூட ஆட்சியில் இருக்கக்கூடாது… அன்புமணி காட்டம்!

    March 12, 2026

    முதலமைச்சர் வீட்டு பக்கத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்… அண்ணாமலை கிளப்பிய பரபரப்பு!

    March 12, 2026

    வாய்ப்பு தந்த இயக்குநரின் மகளின் படிப்பு செலவை ஏற்ற யோகி பாபு.. அந்த மனசு தான்..!

    March 4, 2026

    பீர்க்கங்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க..

    March 2, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.