குழந்தை நட்சத்திரம் ஆக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் அஜித் மற்றும் நயன்தாராவின் ரீல் மகளாகவே சினிமா ரசிகர்களால் அறியப்படுகிறார்.
குறிப்பாக, அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம், என்னை அறிந்தால் போன்ற படங்கள் இவருக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது. தற்போது, 21 வயதாகும் அனிகா சுரேந்திரன் ஹீரோயின் ஆகவும், நடித்து வருகிறார்.

ஹீரோயினாக நடித்த முதல் படமே இவருக்கு பெரிய சர்ச்சையை கொடுத்தது. மேலும், சமூக வலைதளங்களில் கிளாமர் போட்டோக்களை அடிக்கடி வெளியிட்டு இளசுகளை திக்கு முக்காட வைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்.

தற்போது, நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனிகாவா இது என அந்த போட்டோவை பார்த்து ஆச்சரியமடைந்து வருகிறார்கள்.


