Close Menu
    What's Hot

    பதற்றங்களுக்கு இடையே சாதனை: ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த 9-வது இந்தியக் கப்பல் ‘கிரீன் ஆஷா’!

    April 6, 2026

    இந்தியாவில் சிசிடிவி (CCTV) கேமராக்களுக்கான புதிய விதிகள் 2026: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

    April 6, 2026

    ஏன் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது சிஎஸ்கே? – ரசிகர்கள் கேட்கும் கேள்விகள்!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»திருமணத்தை வியாபாரமாக்கும் நட்சத்திர ஜோடி.. நயன்தாராவையே மிஞ்சிட்டாங்கப்பா..!
    சினிமா

    திருமணத்தை வியாபாரமாக்கும் நட்சத்திர ஜோடி.. நயன்தாராவையே மிஞ்சிட்டாங்கப்பா..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The star couple who makes marriage a business
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இப்பொழுதெல்லாம் திருமண நிகழ்வை கூட பிரபலங்கள் வியாபாரமாக மாற்றி வருகின்றனர். சமீபத்தில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கூட அப்படித்தான் நடந்தது.

    ஆனால் அது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான போது வரவேற்பு பெறவில்லை என கூறப்பட்டது. பிரபலங்கள் யாரெல்லாம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்பது வெளி உலகுக்கு தெரியமல் போனது. சரி ஓடிடியில் வெளியிட்டால், யாரெல்லாம் பங்குபெற்றார்கள் என பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என நம்பிய நயன்தாராவுக்கு ஏமாற்றம்தான்.

    The star couple who makes marriage a business

    ஆனால் நல்ல தொகைக்கு போனதால் நயன்தாரா இந்த விஷயத்தில் கவலைப்பட தேவையில்லை. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு தான் பாதிப்பு. இருப்பினும் நெட்பிளிக்ஸ் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அடுத்தடுத்து பிரபலங்களின் திருமண நிகழ்வின் உரிமத்தை பெற்று தனது ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளது.

    அந்த வகையில் காதல் பற்றி ஊடகத்தில் சொன்னாலும், இதுவரை அறிவிக்காத நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா.

    Net

    இருவரும் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில உள்ள உதய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் பந்தத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த திருமண நிகழ்வை ஆவணப்படமாக தயாரித்து ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதறக்க பெரிய தொகைக்கு ஒப்பந்தம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Marriage Netflix Rashmika Vijay Devarakonda நெட்பிளிக்ஸ் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    April 4, 2026

    லீடர் அலையடிக்குதா? லெஜண்ட் சரவணனின் மாஸ் கம்பேக்..!

    April 4, 2026

    எங்க அம்மா விஜய் கூட நடிச்சிருக்காங்களா?.. ஷாக் ஆன பிரபல நடிகையின் மகன்..!

    April 4, 2026

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    April 4, 2026

    பக்தியா? விதிமீறலா?.. கோயிலில் சாமி தரிசனம் செய்த திரிஷா..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உலகப்போர் மேகங்கள்: ஈரானுக்கு டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு! அமெரிக்க வீரர் அதிரடி மீட்பு!

    April 6, 2026

    விஜய் கூட நடிக்க வேண்டிய பிளாக்பஸ்டர் படத்தை மிஸ் பண்ணிட்டேன்.. அர்ஜூன் மகள் வருத்தம்!

    March 7, 2026

    பதற்றங்களுக்கு இடையே சாதனை: ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த 9-வது இந்தியக் கப்பல் ‘கிரீன் ஆஷா’!

    April 6, 2026

    இந்தியாவில் சிசிடிவி (CCTV) கேமராக்களுக்கான புதிய விதிகள் 2026: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

    April 6, 2026

    ஏன் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது சிஎஸ்கே? – ரசிகர்கள் கேட்கும் கேள்விகள்!

    April 6, 2026
    Don't Miss

    பதற்றங்களுக்கு இடையே சாதனை: ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த 9-வது இந்தியக் கப்பல் ‘கிரீன் ஆஷா’!

    April 6, 2026

    மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் சூழலில், 15,400 டன் சமையல் எரிவாயுவுடன் ‘கிரீன் ஆஷா’ இந்தியக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து சாதனை படைத்துள்ளது.

    இந்தியாவில் சிசிடிவி (CCTV) கேமராக்களுக்கான புதிய விதிகள் 2026: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

    April 6, 2026

    ஏன் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது சிஎஸ்கே? – ரசிகர்கள் கேட்கும் கேள்விகள்!

    April 6, 2026

    உலகப்போர் மேகங்கள்: ஈரானுக்கு டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு! அமெரிக்க வீரர் அதிரடி மீட்பு!

    April 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.