Close Menu
    What's Hot

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»48 வயதில் இரண்டாவது திருமணம்… பிரபல நடிகைக்கு வரன் தேடும் மகள்!!
    சினிமா

    48 வயதில் இரண்டாவது திருமணம்… பிரபல நடிகைக்கு வரன் தேடும் மகள்!!

    Prime ReporterBy Prime ReporterFebruary 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Second marriage at the age of 48… Daughter of famous actress looking for a groom!!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பல நடிகைகள் சினிமாவில் வாய்ப்பில்லாமல் அக்கா, அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வருகின்றனர்.

    அப்படி அம்மா ரோலில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரிய ரவுண்டு வந்தார். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் இவர் கதாபாத்திரம் பேசப்பட்டது.

    இவருக்கு திருமணமாக சுப்ரிதா என்ற மகள் உள்ளார். இதனிடையே 2019ல் சுரேகாவின் கணவர் இறந்து போனதால், தனிமையில் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    தொடர்ந்து சினிமாவில் நடிக்க எண்ணினாலும் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டார். அதிகமாக சுரேகா வாணி ட்ரோல் செய்யப்பட்டார். இன்ஸ்டாவில் போட்ட புகைப்படங்களை பார்த்து குடும்பத்தினர் பல விமர்சனங்களை முன் வைத்தனர்.

    இந்த நிலையில் சுரேகாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது மகள் சுப்ரிதா முடிவு செய்துள்ளார். சுரேகா வேண்டாம் என கூறினாலும், சுப்ரிதா இந்த முடிவை திட்டவட்டமாக எடுத்துள்ளார்.

    ஒன்றரை வருடமாக அம்மா மேக்கப் போடவில்லை, அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதது வேதனையாக உள்ளது. மறுமணம் செய்ய அவர் மறுத்தாலும், என் திருமணத்திற்கு முன் அவருடைய திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என சுப்ரிதா கூறியுள்ளார்.

    சுப்ரிதா தற்போது நாயகியாக ‘அமராவதிக்கி ஆஹ்வானம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அம்மாவை நல்லா பார்த்துக்கொள்ளும், ஆதரவாக இருக்கும் ஒருவரை தேடி வருவதாக கூறினார்.

    Supritha Surekha Vani சுப்ரிதா சுரேகா வாணி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Don't Miss

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    2026-31 காலக்கட்டத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள ஹெல்த்டெக் மற்றும் பயோடெக் துறைகள், அதற்கான முக்கிய படிப்புகள் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த முழுமையான வழிகாட்டி.

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.