Close Menu
    What's Hot

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»யார் என்ன நினைச்சாலும்… ஆர்த்தியை அட்டாக் செய்யும் கெனிஷா..!
    சினிமா

    யார் என்ன நினைச்சாலும்… ஆர்த்தியை அட்டாக் செய்யும் கெனிஷா..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 11, 2026Updated:February 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jayam ravi u tv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாடகியும் கெனிஷா பிறந்த நாள் புகைப்படங்களை பகிர்ந்து ரவி மோகன் குறித்து எமோஷனலாக இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பாடகியும் நடிகர் ரவி மோகனின் தற்போதைய நெருங்கிய தோழியமான கெனிஷா தனது 27 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், தனது பிறந்த நாள் புகைப்படங்களை பகிர்ந்து அதில் ரவி மோகன் தனக்கு பூங்குத்துக் கொடுத்து வாழ்த்து சொல்லும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

    இந்த புகைப்படத்துடன் ரவி மோகன் குறித்து எமோஷனலான பதிவு ஒன்றே பதிவிட்டுள்ளார். அதில், எப்போதுமே சிறு வயதில் இருந்தே பல நேரங்களில் தான் ஒரு ஆளாகவே மதிக்கப்படவில்லை என்றும், என்னை எல்லோரும் ஒதுக்கி வச்ச மாதிரி ஒரு உணர்வு எனக்குள் இருக்கும் என்றும், நான் எதையோ பெருசா எதிர்பார்க்கிறேன்னு எல்லாரும் தப்பா நினைச்சாங்க, ஆனா நான் எதிர்பார்த்தது எல்லாம் ஒரு சின்ன அன்புக்காக தான் என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார்.

    jayam ravi u tv

    மேலும், ரவி நீ வந்ததுக்கு அப்புறம் இந்த உலகமே எனக்கு மாறிடுச்சு காதல் பத்தின என்னோட பார்வை எல்லாம் புதுசா இருந்துச்சு, மத்தவங்க இதை எப்படி வேணா நினைக்கலாம். யார் என்ன சொன்னாலும், நம்மள பத்தி தெரிஞ்சவங்களுக்கு நாம எவ்வளவு உண்மையா நிம்மதியாக இருக்கோம் என்று புரியும்.

    என்னோட கஷ்டமான நேரங்களில் நீ எனக்கு துணையாக நின்னு என்னோட ஒவ்வொரு சின்ன சின்ன வெற்றியும் கூட உன்னோட வெற்றியா கொண்டாடின. அதுக்கு உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது என்றும், நீண்ட ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார்.

    View this post on Instagram

    A post shared by Keneeshaa (@keneeshaa1)

    இதனை பார்த்த ரசிகர்கள் பாவம்பா அந்த ஆர்த்தி இந்த கெனிஷா இந்த மாதிரி பண்ணி ஆர்த்தியை கடுப்பு ஏத்துது என்பது போன்று கமெண்ட்களை தெரிவித்து வந்தாலும், சிலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து ரவி மோகன் கெனிஷாவுக்கு பூங்கொத்து கொடுத்ததை பார்த்து ப்ரபோஸ் செய்து இருக்கிறார் போல என்று கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

    Aarthi Ravi Jayam Ravi Jayam Ravi Instagram story Kenisha Kollywood News ஆர்த்தி இன்ஸ்டாகிராம் ஜெயம் ரவி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    மீண்டும் களமிறங்கிய லெஜண்ட்.. ‘லீடர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ..!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    அடேங்கப்பா.. நயன்தாராவுக்கு இத்தனை கோடியா?.. அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் ரசிகர்கள் குஷி..!

    April 2, 2026

    குடிப்பழக்கம் உண்மையா?.. கீர்த்தி சுரேஷ் பற்றி ரகசியம் உடைத்த சமந்தா..!

    April 2, 2026

    நான் எந்த கட்சியிலும் இல்லை.. என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான்.. பிரபல நடிகை பதிவு!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 42 மனுக்கள் பதிவாகியுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026

    மீண்டும் களமிறங்கிய லெஜண்ட்.. ‘லீடர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.