Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»படுத்த படுக்கையில் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விசித்ரா! என்ன ஆனது?
    சினிமா

    படுத்த படுக்கையில் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விசித்ரா! என்ன ஆனது?

    Prime ReporterBy Prime ReporterFebruary 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vichithra utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை விசித்ரா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

    தென்னிந்திய சினிமாவில் நடன கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் விசித்ரா. பின்னர், ஒரு சில பாடங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து, நடித்து வந்த அவர் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    Vichithra utv

    சீசன் 7 நிகழ்ச்சியில் இவர்தான் வயதில் அதிகமான போட்டியாளர். இதன் பின்னர், விசித்ராவை அறியாதவர்களும் அறிந்து கொண்டனர். இப்படி இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் பிக் பாஸ் மூலம் கிடைத்தது. இந்த நிலையில், விசித்ரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    அதில் ‘வலி நம் வாழ்வை சற்றே நிறுத்தி வைக்கலாம். ஆனால் மனித மனதின் வலிமையை அது நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு தழும்பும் ஒரு போராட்டத்தின் வெற்றி கதையை சொல்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.

    View this post on Instagram

    A post shared by Vichitra (@vichitra.official)

    முன்னதாக, இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், விசித்ராவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவலையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Actress Vichithra Kollywood News Tamil actress health update Vichithra Vichithra hospital news விசித்ரா விசித்ரா உடல்நலம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    April 4, 2026

    லீடர் அலையடிக்குதா? லெஜண்ட் சரவணனின் மாஸ் கம்பேக்..!

    April 4, 2026

    எங்க அம்மா விஜய் கூட நடிச்சிருக்காங்களா?.. ஷாக் ஆன பிரபல நடிகையின் மகன்..!

    April 4, 2026

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    April 4, 2026

    பக்தியா? விதிமீறலா?.. கோயிலில் சாமி தரிசனம் செய்த திரிஷா..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    தங்கையை எதிர்க்க தவெகவுக்கு தாவும் அண்ணன்.. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக பிரமுகர் மகன்!

    March 25, 2026

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.