Close Menu
    What's Hot

    இந்தியாவில் சிசிடிவி (CCTV) கேமராக்களுக்கான புதிய விதிகள் 2026: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

    April 6, 2026

    ஏன் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது சிஎஸ்கே? – ரசிகர்கள் கேட்கும் கேள்விகள்!

    April 6, 2026

    உலகப்போர் மேகங்கள்: ஈரானுக்கு டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு! அமெரிக்க வீரர் அதிரடி மீட்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»ராட்சசி திரைப்படத்தை விட கோமாளி சிறந்த படமா? ஆதங்கத்தை கொட்டிய பிரபல இயக்குநர்..!
    சினிமா

    ராட்சசி திரைப்படத்தை விட கோமாளி சிறந்த படமா? ஆதங்கத்தை கொட்டிய பிரபல இயக்குநர்..!

    Prime ReporterBy Prime ReporterJanuary 31, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Is Comali a better film than Raksasi? A famous director who expressed his anxiety
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2016 முதல் 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பல நடிகர்கள், நடிகைகள், சிறந்த திரைப்படங்கள், சிறந்த கலைஞர்கள் தேர்வாகினர்.

    விருது பட்டியலில் தனுஷ், விக்ரம்பிரபு, விஜய் சேதுபதி, கார்த்தி, பார்த்திபன், சூர்யா, ஆர்யா உள்ளிட்டோர் சிறந்த நடிகர்களாகவும், ஜோதிகா, நயன்தாரா, மஞ்சுவாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜூமோல், சாய் பல்லவி சிறந்த நடிகர்களாக தேர்வாகினர்.

    விருது பட்டியல் குறித்து விவாதங்கள் பல எழுந்தன. விருதுக்கு தேர்வான கலைஞர்கள் பலர், தமிழக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். ஆனால் தேர்வாக திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், திரையுலகினர் பலர் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர்.

    Is Comali a better film than Raksasi? A famous director who expressed his anxiety

    சமூகத்திற்காக நல்ல கதை சொன்ன படங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், விமர்சன ரீதியாக, கலை ரீதியாக பாராட்டை பெற்ற திரைப்படங்கள், கலைஞர்களுக்கு விருது கிடைக்காதது சரியா என்றும் கேள்வி எழுப்பினர்.

    இந்த நிலையில், ராட்சசி திரைப்படத்தை விட கோமாளியும், பொன்மகள் வந்தாலும் தான் சிறந்த படமாக இருந்திருக்கிறது தமிழ்நாட்டுத் திரைப்பட விருதுகளுக்கு.. வாழ்த்துக்கள் என ராட்சசி திரைப்படத்தின் இயக்குநர் கௌதம்ராஜ், முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு டேக் செய்துள்ளர்.

    ராட்சசி திரைப்படத்தை விட கோமாளியும், பொன்மகள் வந்தாலும் தான் சிறந்த படமாக இருந்திருக்கிறது தமிழ்நாட்டுத் திரைப்பட விருதுகளுக்கு.. வாழ்த்துக்கள் @CMOTamilnadu @Udhaystalin @Anbil_Mahesh

    — Sy.Gowthamraj (@sy_gowthamraj) January 30, 2026

    ஒருபுறம் விருதுக்கு தேர்வானவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், தகுதியுள்ள திரைப்படங்கள், கலைஞர்கள் தேர்வாகாதது குறித்து எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

    Director Gowthamraj Raatchasi Movie Tamilnadu Government TN Government Film Awards கோமாளி கௌதம்ராஜ் தமிழக அரசு விருது திரைப்பட விருதுகள் ராட்சசி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    April 4, 2026

    லீடர் அலையடிக்குதா? லெஜண்ட் சரவணனின் மாஸ் கம்பேக்..!

    April 4, 2026

    எங்க அம்மா விஜய் கூட நடிச்சிருக்காங்களா?.. ஷாக் ஆன பிரபல நடிகையின் மகன்..!

    April 4, 2026

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    April 4, 2026

    பக்தியா? விதிமீறலா?.. கோயிலில் சாமி தரிசனம் செய்த திரிஷா..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் கூட நடிக்க வேண்டிய பிளாக்பஸ்டர் படத்தை மிஸ் பண்ணிட்டேன்.. அர்ஜூன் மகள் வருத்தம்!

    March 7, 2026

    ஏன் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது சிஎஸ்கே? – ரசிகர்கள் கேட்கும் கேள்விகள்!

    April 6, 2026

    உலகப்போர் மேகங்கள்: ஈரானுக்கு டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு! அமெரிக்க வீரர் அதிரடி மீட்பு!

    April 6, 2026

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Don't Miss

    இந்தியாவில் சிசிடிவி (CCTV) கேமராக்களுக்கான புதிய விதிகள் 2026: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

    April 6, 2026

    சிசிடிவி கேமராக்கள் மூலம் தரவுத் திருட்டைத் தடுக்க ஏப்ரல் 1, 2026 முதல் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது; இனி STQC சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    ஏன் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது சிஎஸ்கே? – ரசிகர்கள் கேட்கும் கேள்விகள்!

    April 6, 2026

    உலகப்போர் மேகங்கள்: ஈரானுக்கு டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு! அமெரிக்க வீரர் அதிரடி மீட்பு!

    April 6, 2026

    ஏப்ரல் 6: தொழிலில் லாபம் அடையப்போகும் ராசிகள் எவை? இன்றைய முழுமையான ராசிபலன்..!

    April 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.