Close Menu
    What's Hot

    ஆரோக்கியம் தான்.. ஆனா? வாழைப்பூ சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 1, 2026

    இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!

    April 1, 2026

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»கல்லூரியில் இளம்பெண் கூட்டுப்பாலியல்… கேன்டீன் மாஸ்டர் கைது.. தலைநகரத்தில் ஷாக்!
    தமிழ்நாடு

    கல்லூரியில் இளம்பெண் கூட்டுப்பாலியல்… கேன்டீன் மாஸ்டர் கைது.. தலைநகரத்தில் ஷாக்!

    Prime ReporterBy Prime ReporterJanuary 29, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Young girl gang-raped in college… Canteen master arrested
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னை நந்தனத்தில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் ஆண், பெண் இருபாலரும் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகர் என்பவர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    அதே உணவகத்தில் பணிபுரிந்த 22 வயது பெண்ணை, கல்லூரி வளாகத்திற்குள் வைத்து குணசேகர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், அந்த பெண்ணை இதே சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐந்து பேர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கண்ணீருடன் கல்லூரியில் பணியாற்றும் காவலாளியிடம் வேதனையுடன் தெரிவித்ததைத் தொடர்ந்து, உடனடியாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    Young girl gang-raped in college… Canteen master arrested

    புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, குணசேகரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னதாக, நந்தனம் பகுதியில் நிகழ்ந்த கடுமையான குற்றச் சம்பவங்கள் தொடர்பான அதிர்வுகள் இன்னும் நீங்காத நிலையில், அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 22 வயது பெண் ஒருவர் பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான தகவல், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    Canteen Master Arrest crime Gang Rape Sexual Harassment இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றம் கூட்டுப்பாலியல் கேன்டீன் மாஸ்டர் கைது
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    2 தொகுதியை டிக் செய்த பாஜக.. தயாராகும் அண்ணாமலை!

    April 1, 2026

    விஜய் நேர்ல வந்ததும்.. அதிகாரியின் ‘அந்த’ ரியாக்‌ஷன் தான் இப்போது ஹாட் டாபிக்..!

    April 1, 2026

    பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!

    April 1, 2026

    விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026

    காங்., எம்பி மாணிக்கம் தாகூர் திடீர் ராஜினாமா : அதிரும் அரசியல் களம்!

    April 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    ஆரோக்கியம் தான்.. ஆனா? வாழைப்பூ சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 1, 2026

    வாழைப்பூ ஆரோக்கியமானது என்றாலும் சிலருக்கு அலர்ஜி மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். யார் தவிர்க்க வேண்டும் என்பதன் விரிவான தொகுப்பு.

    இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!

    April 1, 2026

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    April 1, 2026

    2 தொகுதியை டிக் செய்த பாஜக.. தயாராகும் அண்ணாமலை!

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.