Close Menu
    What's Hot

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    April 3, 2026

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»கோவையில் தாறுமாறாக ஓடிய கார்… போதையில் வசமாக சிக்கிய கல்லூரி மாணவ, மாணவிகள்.!
    தமிழ்நாடு

    கோவையில் தாறுமாறாக ஓடிய கார்… போதையில் வசமாக சிக்கிய கல்லூரி மாணவ, மாணவிகள்.!

    Prime ReporterBy Prime ReporterJanuary 24, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    A car ran wildly in Coimbatore… College students caught in the grip of intoxication!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கேரள எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில், மது போதையில் மாணவிகளுடன் காரில் தாறுமாறாகச் சென்ற மாணவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவையில் உள்ள கல்லூரிகளில் பயிலும் வெளிமாநில மாணவர்கள் வார இறுதி விடுமுறையைக் கழிக்கச் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

    அந்த வகையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள் அடங்கிய கும்பல் ஒன்று, மது போதையில் நிதானமின்றி காரில் கேரளா நோக்கிப் பயணம் செய்து உள்ளது.

    இதில் ஒரு மாணவர் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்து உள்ளது. குனியமுத்தூர் பகுதியில் கார் சென்று கொண்டு இருந்த போதே, சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதுவது போல் அதிவேகமாக தாறுமாறாக இயக்கி உள்ளனர்.

    சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் கூச்சலிட்டு காரைத் தடுத்து நிறுத்த முயன்ற போதும், மாணவர்கள் எதற்கும் செவிசாய்க்காமல் மின்னல் வேகத்தில் காரைப் பறக்க விட்டனர்.

    A car ran wildly in Coimbatore… College students caught in the grip of intoxication!

    இந்த வெறித்தனமான பயணத்தை மற்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டே, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அடுத்து, தமிழக – கேரள எல்லையில் உள்ள வாளையார் சோதனைச் சாவடியில் போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி மாட்டிக்கு பிடித்தனர்.​காரை விட்டு இறங்கிய மாணவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    காரில் இருந்த இரண்டு மாணவிகள் மற்றும் மாணவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவர்களைக் கோவை வெரைட்டி ஹால் போக்குவரத்துப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்த முயன்றது மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காரை ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    Coimbatore Coimbatore News College Students crime கல்லூரி மாணவ மாணவிகள் குற்றம் கோவை தாறுமாறாக ஓடிய கார் போதையில் மாணவர்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    April 3, 2026

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து நடிகை விந்தியா காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    April 3, 2026

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.