Close Menu
    What's Hot

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»டிடிவியின் அரசியல் அனுபவமும், வியூகமும் தேவை… நன்றி கூறிய அண்ணாமலை!
    தமிழ்நாடு

    டிடிவியின் அரசியல் அனுபவமும், வியூகமும் தேவை… நன்றி கூறிய அண்ணாமலை!

    Prime ReporterBy Prime ReporterJanuary 21, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    TTV's political experience and strategy are needed... Annamalai thanks them!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இபிஎஸ் இணைந்ததால் தேஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார் டிடிவி தினகரன். தேர்தல் நேரம் நெருங்க நெருங்க, இன்று மீண்டும் தேஜ கூட்டணியில் இணைந்துள்ளார். அவரை மீண்டும் இணைய வைக்க பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் அண்ணாமலை.

    இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு நன்றி கூறியுள்ளார் அண்ணாமலை. அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்களின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    annamalai DMK NDA Politics ttv dhinakaran அண்ணாமலை டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026

    கோவை அருகே 20 நாட்களாக சுற்றும் சிறுத்தை… வீடியோ போட்டு அறிவுறுத்திய அண்ணாமலை!

    April 3, 2026

    திரும்பத் திரும்ப பொய் சொல்றீங்க முதல்வரே.. அபத்தமான அவதூறு.. நயினார் கண்டனம்!

    April 2, 2026

    நான் எந்த கட்சியிலும் இல்லை.. என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான்.. பிரபல நடிகை பதிவு!

    April 2, 2026

    கேப்டன் குறித்து சந்தர்ப்பவாத பேச்சு… பியூஷ் கோயலுக்கு எல்.கே சுதீஷ் கண்டனம்!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    அதிகப்பிரசங்கி போல செயல்பட்ட பாஜக பிரமுகரை கட்சியில் இருந்து நீக்க அதன் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து…

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.