Close Menu
    What's Hot

    ஏப்ரல் 6: தொழிலில் லாபம் அடையப்போகும் ராசிகள் எவை? இன்றைய முழுமையான ராசிபலன்..!

    April 6, 2026

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»”பெண் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை”
    தமிழ்நாடு

    ”பெண் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை”

    Prime ReporterBy Prime ReporterJanuary 20, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads


    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே தென்றல் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (73) என்பவரின் மகள் மோகனப்பிரியா (34), கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மோகனப்பிரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். பின்னர் விஜயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். விஜயனும் முன்பு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என கூறப்படுகிறது. இருவரும் பெங்களூரில் பணியாற்றி வந்த நிலையில், மோகனப்பிரியா ஐடி நிறுவனத்திலும், விஜயன் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர்.

    கர்ப்பம் காரணமாக மோகனப்பிரியா பெங்களூரிலிருந்து கணவரின் ஊரான கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகருக்கு வந்து, வீட்டிலிருந்தபடியே ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், அதன் பின்னர் மனஅழுத்தம் மற்றும் பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி கணவர் விஜயன் வேலை காரணமாக பெங்களூருக்கு சென்றுவிட்டார். வீட்டில் மோகனப்பிரியா அவரது பெற்றோருடன் தங்கியிருந்தார். நேற்று மோகனப்பிரியாவின் பெற்றோர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, மோகனப்பிரியா கயிற்றில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மோகனப்பிரியாவின் தந்தை ராஜேந்திரன் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்து நான்கு மாதங்களுக்குள் பெண் ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!

    April 4, 2026

    திமுக அரசின் ஊழல்.. பாஜக வெளியிட்ட கருப்பு மற்றும் வெள்ளை அறிக்கை!

    April 4, 2026

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    April 4, 2026

    உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் கேளுங்க.. முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி!

    April 4, 2026

    மாணவன் வீடியோவை பார்த்தால் மனம் வலிக்கிறது.. இதுதான் திமுகவின் சாதனையா? அன்புமணி அட்டாக்!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் கூட நடிக்க வேண்டிய பிளாக்பஸ்டர் படத்தை மிஸ் பண்ணிட்டேன்.. அர்ஜூன் மகள் வருத்தம்!

    March 7, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    ஸ்ப்ரே கன் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது மின் கசிவு.. விபத்தில் பறிபோன இரு உயிர்கள்..!

    April 1, 2026

    சாரா அர்ஜுனின் அடுத்த இன்னிங்ஸ்.. கியூட் டூ ஹாட் ஸ்டன்னிங் போட்டோஷூட் க்ளிக்ஸ்..!

    March 19, 2026
    Don't Miss

    ஏப்ரல் 6: தொழிலில் லாபம் அடையப்போகும் ராசிகள் எவை? இன்றைய முழுமையான ராசிபலன்..!

    April 6, 2026

    பங்குனி 23, ஏப்ரல் 6 – இன்றைய ராசிபலன்: மேஷம் மற்றும் மீன ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.